இடுகைகள்

ஜூலை, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

படம்
மனிதர்கள் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் படைக்கப்பட்டுள்ளன இவை மனிதர்களைப் போல இல்லாமல் தீய சுபாவம் கொண்டவை என விளக்குகிறது இஸ்லாமிய வேதம் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் அவை "ஜின்" என்று அரபிய மொழியில் அழைக்கப்படுகிறது, ஜின்களை மூணு வகையா பிரிக்கலாம்:  1.பாம்பு வடிவம் 2.கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது 3.ஆகாயத்தில் பறப்பது. ஜின்களின் உணவுகள்: மனிதர்களைப் போலவே ஜின்களும் சாப்பிடுகின்றன குடிக்கின்றன திருமணம் முடிக்கின்றன தங்கள் சந்ததிகளை பெருக்கிக் கொண்டிருக்கின்றன, ஜின்கள் எலும்புகள், மலங்கள் முதலியவற்றை உணவாக உண்ணும். ஜின்கள் இருக்கும் மிக முக்கியமான இடங்கள்: உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடக்கும் இந்த ஜின்கள் சில முக்கியமான இடங்களை தங்கள் வசம் ஆக்கிரமித்து வைத்துள்ளன அவை வீட்டின் கழிவறைகள் ஒட்டகங்களை கட்டி வைக்கும் தொழுவம், கைவிடப்பட்ட இடங்கள், மனித நடமாட்டம் இல்லாத பகுதி, மலையின் அடி பாகம், இருள் சூழ்ந்த பகுதிகள் ஆகிய பகுதிகள். நீர்நிலைகளிலும் இப்லீஸ் என்று அழைக்கப்படும் ஜின் இனத்தை சேர்ந்த சைத்தான் காணப்படுகிறான். ஜ...

கனவுகளும் அதன் பலன்களும் (Dream and Meanings in Tamil)

படம்
யாரோ அல்லது ஏதோவொன்றால் நீங்கள் துரத்தப்படுகின்றது போல் கனவு வந்தால்: உங்கள் வாழ்க்கையில் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக அவற்றைத் தவிர்க்கிறீர்கள் என்பதை இது குறிக்கிறது. ஒருவேளை, உங்கள் ஆழ்மனம் உங்களுக்கு உடனடி கவனம் தேவை என்ற செய்தியை அனுப்ப முயற்சிக்கிறது. உயரத்திலிருந்து விழுவதை போல் கனவு கண்டால் :   இந்த கனவுகள் உங்கள் விழித்திருக்கும் வாழ்க்கையில் அடிப்படை கட்டுப்பாட்டை இழப்பதைக் குறிக்கலாம். இது உங்கள் வேலை, உங்கள் நிதி, உங்கள் திருமணம் அல்லது உங்கள் உறவுகளில் ஏதேனும் கட்டுப்பாட்டை மீறி வருவதற்கான அறிகுறியாக இது நம்பப்படுகிறது. நிர்வாண கனவு(Naked Dream):  பாதுகாப்பின்மை, அவமானம் அல்லது பாதிப்பு உணர்வுகளின் அறிகுறியாகும். நம்மை நிர்வாணமாகக் கனவு காண்பது விடுதலையாகி, உண்மையான சுதந்திரத்தின் சுவை பெறவும், நம்மை சங்கிலியால் பிடிக்கும் உறவுகளிலிருந்து விலகவும் ஒரு செய்தியாக இருக்கலாம். உங்கள் கனவில் பாம்பை கண்டால்: உங்கள் கனவில் ஒரு பாம்பைப் பார்ப்பது அல்லது பாம்பால் கடிக்கப்படுவது சில மறைக்கப்பட்ட அச்சங்களையும், உங்களை அச்சுறுத்தும் கவலைகளையும் குறிக்கிறது. சில நிபுணர்களின...

நன்றியுணர்வு கல் (Gratitude Stone)

படம்
ஒரு நன்றியுணர்வு கல் என்பது உங்கள் சட்டைப் பையில் அல்லது உங்கள் மேசையில் பொருந்தக்கூடிய ஒரு சிறிய கல், நீங்கள் நன்றியுடன் இருக்க நன்றியுணர்வு கல் நினைவூட்டுகிறது! இந்த நன்றியுணர்வு கல்லானது உங்கள் வாழ்வை நன்றியுடன் வைத்து கொள்ள உதவுகிறது. நன்றியுணர்வு கல்லை எங்கிருந்து கண்டெடுக்கலாம்? ஆற்றங்கரை அல்லது கடற்கரை ஓரங்களில் காணப்படும் கூழாங்கற்களில் நல்ல வழ வழப்பான ஒரு கல்லை தேர்வு செய்து உங்கள் சட்டை பையில் அல்லது உங்கள் கைகளில் வைத்து கொள்ளுங்கள். இரவு தூங்கும் முன்னர் அந்த கல்லை கைகளில் அடக்கி வைத்து கொண்டு அன்று நடந்த நல்ல சம்பவங்களுக்கு நன்றி கூறுங்கள். இது உங்கள் வாழ்வில் ஆசீர்வாதங்களை ஈர்க்கும் ஒரு நல்ல வழிமுறை. நீங்கள் அந்த கல்லை காணும் போதெல்லாம் கைகளில் அடக்கி நன்றி கூறி, நன்றியால் உங்கள் மனதை நிரப்புங்கள். நீங்கள் எந்த அளவு நன்றியை உணர்கிறீர்களோ, அந்த அளவு பிரபஞ்சம் உங்கள் வாழ்வில் மாயாஜாலத்தை கொண்டு வந்து விடும். நீங்கள் அலுவலகம் அல்லது வேறு எங்கு சென்றாலும் இந்த சிறிய கல்லை எடுத்து செல்லுங்கள் நன்றி மிக்க ஒரு நாளாய் மாற்றுங்கள். அதிக பலன் தேவை எனில் உங்கள் பிறப்பை உள்ளடிக்கி...

ஆழ் மனதின் அற்புத சக்தி-The Power Of Subconscious Mind

படம்
நீங்கள் ஈர்க்க நினைத்த ஒன்றை உங்கள் மனக்கண்ணில் காண முடியும் என்றால் அது கண்டிப்பாக உங்களை வந்தடையும். சரி நாம் பயிற்சியை தொடங்கலாம். உங்கள் கண்களை மூடி கொள்ளுங்கள். ஒரு மலரை உங்கள் கண் முன் கொண்டு வாருங்கள் , அந்த மலர் உங்கள் கைகளில் இருப்பது போல் கற்பனை செய்து பாருங்கள், அதன் நறுமணத்தை உணருங்கள், இந்த பயிற்சி முறையை நீங்கள் மூன்றே நாட்களில் முறையாக கற்று கொள்வீர்கள்.  ஆம் இப்போது நீங்கள் ஈர்க்க விரும்பும் ஒன்றை இதே போல் கற்பனை செய்து அந்த ஒன்று ஏற்கனவே உங்களுடன் இருப்பதாய் உணருங்கள் அது பொருளோ,பணமோ அல்லது நீங்கள் ஈர்க்க விருப்பும் ஒரு நபரோ அது உங்கள் விருப்பம். உங்களது அதிர்வலைகள் பிரபஞ்சத்தை அடைந்தால் வெற்றி உங்கள் வசம். இந்த பயிற்சி முறையை சர்வதேச பேச்சாளர் Bob Proctor நம்மிடம் அற்புதமாக விவரிக்கிறார்.  "உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை உங்கள் மனதில் காண முடியும் என்றால் அந்த ஒன்றை நீங்கள் வாழ்வில் அடைவது உறுதி"

இப்படி செய்தால் வேண்டியதை அள்ளி தரும் பிரபஞ்சம்-ஈர்ப்புவிதி (Law Of Attraction-Quick Manifestation)

படம்
manifestation magic எந்த பயிற்சி முறை செய்தாலும் உடனடி பலன் கிடைக்கவில்லை என்பவர்கள் இந்த ஈர்ப்பு விதி பயிற்சி முறையை தாராளமாக பயன்படுத்தலாம். ஈர்ப்பு விதி பயிற்சி முறை: காலை எழுந்த உடன் ஏழு முறை " என் வாழ்க்கை நாள்தோறும் நல்ல முறையில் முன்னேற்றம் கண்டு வருகிறது நான் நன்றி கூற கடமை பட்டுள்ளேன்" என்று கூறுங்கள், பின்னர் உறங்கும் முன்பு இதே ஈர்ப்பு விதி மந்திரத்தை ஏழு முறை கூறுங்கள். உங்கள் வாழ்க்கையில் மூன்றே நாட்களில் நல்ல மாற்றத்தை காண்பீர்கள். அதிக பலன் அடைய: ஈர்ப்பு விதியை ஏழு முறை கூறிய பின்பு 1.ஒரு டம்ளர் தண்ணீர் பருகுதல் வேண்டும். 2.அக காட்சி படைப்பு (Visulazation) 3.அதிகப்படியான நன்றி உணர்வு (gratitude)

வீட்டில் செல்ல பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்?

படம்
செல்ல பிராணிகளை வளர்ப்பது தெய்வீக அதிர்வலைகளை உண்டு பண்ணுகிறது என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆம் செல்ல பிராணிகள் நேர்மறை ஆற்றலை உமிழும் தன்மை பெற்றவை. ஆகவே நீங்கள் நாய்கள், பூனைகள்,பறவைகளை வீட்டில் வளர்ப்பதன் மூலம் மன அமைதியுடன் நல்ல ஆற்றலையும் வீட்டில் நிலை பெற செய்வீர்கள்.  கால் நடைகளின் தெய்வமான பூசன் அருள் பெறுவீர்கள். செல்ல பிராணிகள் மீது நீங்கள் அளவற்ற அன்பை செலுத்தும் போது அதிக நல்ல ஆற்றலை அடைவீர்கள்,இந்த ஆற்றல் உங்கள் பாதையை செம்மை படுத்தி நல்ல நிகழ்வுகளை நடைபெற செய்யும். , உங்கள் ஆராவை (Aura) பலபடத்துவதில் செல்ல பிராணிகள் துருப்பு சீட்டாக செயல் படுகின்றன. நீங்கள் விலங்குகளை நேசிப்பவர் எனில் இந்த பூக்கோளம் உங்களை ஆசீர்வாதங்களால் நிரப்பும்,உங்கள் இல்லத்தில் லக்ஷ்மி யோகம் நிரம்பும்.

விரும்பிய பெண்ணை அடைய (Attract women)

படம்
விரும்பிய பெண்ணை அடைய இந்த மா-மந்திரம் தேவர்களிடமிருந்து சித்தர்கள் மூலம் மனிதர்களுக்கு அருள பட்டுள்ளது. இம்மந்திரத்தை காலை 1008 (21 நாட்கள்) முறை செபிப்பதால் நீங்கள் விரும்பிய பெண் உங்கள் வசம் ஈர்க்கப்படுவாள். மந்திரம் (Mantra) "ஓம் ஹ்ரீம் ஸ்ரீரீம் (விரும்பிய நபரின் பெயர்) சித்தி குரு குரு ஸ்வாஹா" குறிப்பு : (வேறு ஒருவரின் மனைவி மீது இதை பயன்படுத்த வேண்டாம்)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மண்டலா ஓவியம் மற்றும் அதன் அமைப்பு உணர்த்தும் அர்த்தங்கள் (Mandala Art and its Meanings in Tamil)

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

காதல் வசிய மந்திரம் மற்றும் பிரிந்த காதல் மீண்டும் ஒன்று சேர வசிய மந்திரம் (Love Mantra)