இடுகைகள்

மார்ச், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

படம்
மனிதர்கள் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் படைக்கப்பட்டுள்ளன இவை மனிதர்களைப் போல இல்லாமல் தீய சுபாவம் கொண்டவை என விளக்குகிறது இஸ்லாமிய வேதம் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் அவை "ஜின்" என்று அரபிய மொழியில் அழைக்கப்படுகிறது, ஜின்களை மூணு வகையா பிரிக்கலாம்:  1.பாம்பு வடிவம் 2.கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது 3.ஆகாயத்தில் பறப்பது. ஜின்களின் உணவுகள்: மனிதர்களைப் போலவே ஜின்களும் சாப்பிடுகின்றன குடிக்கின்றன திருமணம் முடிக்கின்றன தங்கள் சந்ததிகளை பெருக்கிக் கொண்டிருக்கின்றன, ஜின்கள் எலும்புகள், மலங்கள் முதலியவற்றை உணவாக உண்ணும். ஜின்கள் இருக்கும் மிக முக்கியமான இடங்கள்: உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடக்கும் இந்த ஜின்கள் சில முக்கியமான இடங்களை தங்கள் வசம் ஆக்கிரமித்து வைத்துள்ளன அவை வீட்டின் கழிவறைகள் ஒட்டகங்களை கட்டி வைக்கும் தொழுவம், கைவிடப்பட்ட இடங்கள், மனித நடமாட்டம் இல்லாத பகுதி, மலையின் அடி பாகம், இருள் சூழ்ந்த பகுதிகள் ஆகிய பகுதிகள். நீர்நிலைகளிலும் இப்லீஸ் என்று அழைக்கப்படும் ஜின் இனத்தை சேர்ந்த சைத்தான் காணப்படுகிறான். ஜ

பேய் மோதிரம் | ஆவிகள் உலகம் (Satan's Ring)

படம்
என் பெயர் மணிகண்டன் நான் மதுரையில் ஒரு பாத்திர கடை நடத்திட்டுவரேன், வியாபாரம் சுமாரா தான் போயிட்டு இருந்துச்சு, வருமானமும் பெருசா எதுவும் கிடைக்கல ஆனாலும் நிறைவான வாழ்க்கை தான் வாழ்ந்துட்டு வந்தேன் ரொம்ப வருஷம் கழிச்சு ஒரு நீண்ட கால நண்பரை சந்தித்தேன் முன்பொரு காலத்தில் ஏழையாக இருந்த அவர் இன்னைக்கு ரொம்பவே பெரிய பணக்காரரா இருந்தாரு, அவர பார்த்ததும் எனக்கும் பணக்காரன் ஆகவேண்டும் என்று ஆசை வந்துச்சு, நானும் சமூக வலைத்தளங்களில் என்னுடைய வியாபாரத்தை பதிவு செஞ்சு பார்த்தேன்,ஒரு மூனே மாசத்துல எனக்கு நல்ல பலன் கிடைச்சது, என்னால நம்பவே முடியல இவ்வளவு ரீச் எனக்கு கிடைச்சது, என்னோட வியாபாரமோ மூன்று மடங்கா வளர்ந்துச்சு, என்ன பாக்குற எல்லாரும் ஆச்சரியப்பட்டாங்க, பாத்திர கடை வைத்து இந்த மணிகண்டன் இன்னைக்கு இவ்ளோ பெரிய பணக்காரன் ஆயிட்டேன்னு எல்லாரும் சொன்னாங்க, எனக்கு ரொம்பவே பெருமையா இருந்துச்சு, ஒரு நாள் என் பாத்திர கடைக்கு பக்கத்துல ஒரு மலையாளத்துக்காரன் இது ஏதோ பூஜை பண்ணிட்டு இருக்க மாதிரி செஞ்சிட்டு இருந்தான் நான் காலையில கடையை திறக்கும் போது யாருப்பா நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்கன்னு கேட

சாத்தான்களின் நிலத்தில் வீடு கட்டியவரின் நிலை | spook house Real life story

படம்
இந்த அண்டத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி நிச்சயம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.நீங்கள் அனைவரும் அதன் முக்கியத்துவத்தையும், ஆளுமையை பற்றியும் நன்றாகவே அறிந்திருப்பீர்கள்.அப்படிப்பட்ட இவைகள் நம் கட்டிய அல்லது கட்ட போகும் வீட்டினிலுள்ளேயும் தன் ஆளுமையை நீட்டிகிறது. அதனால் தான் ஒவ்வொருவருக்கும் தாங்கள் வசிக்கும் வீடு வாழ்வில் மிகவும் முக்கியமானதாக அமைகிறது. குறிப்பாக நாம் வசிக்கும் வீட்டில் நல்ல அமைதி நிலவி செல்வம் பெருக நேர்மறை சக்திகள் குடியிருக்க வேண்டும். வாஸ்து என்பது வாழ்க்கையின் வளர்ச்சிக்கான ஒரு படி அதனை சரியாக பின்பற்றினால் வாழ்க்கை உயர்ந்து கொண்டே போகும் அதே நேரத்தில் அதில் தவறு ஏற்பட்டால் நீங்கள் அதள பாதாளத்தில் விழுந்து விடுவீர்கள் என்பதையும் மறந்துவிடக்கூடாது. என் பெயர் லிங்கம் வயது 69, கடந்த  2013-ஆம் ஆண்டு மூக்கையன் என்ற நபர் தான் வாங்க போகின்ற புதிய நிலத்திற்கு வாஸ்து பார்க்குமாறு என் குருநாதர் விஸ்வநாத மூலச்சாரியை சந்திக்க வந்தார், என் குருநாதருக்கு அன்று கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால் அந்த நிலத்தை பார்வையிட நான் செல்ல நேர்ந்தது, பல மணி நேர பயணத்திற்கு பின்னர் முட்

ஈர்ப்பு விதியில் மிகவும் சக்திவாய்ந்த நுட்பம் எது? (Powerful law of attraction technique)

படம்
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, எப்படியாவது நீங்கள் விரும்பியதைப் பெறுவதற்கான ஒரு நிகழ்வை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா? சரி, இது அதிசயம் மட்டுமல்ல, அதற்கு ஒரு விளக்கமும் இந்த பதிவில் உள்ளது, மேலும் நீங்கள் அதை இன்னும் பலமாகப் பயன்படுத்த முடியும். மேலே உள்ள காட்சியின் பின்னால் உள்ள அதிசயம் ஈர்ப்பு விதி என்று அழைக்கப்படுகிறது. ஈர்ப்பு விதி என்பது ஏதோ ஒன்றைப் பற்றி சிந்திப்பது அல்லது எதையாவது பற்றி தியானிப்பது, மற்றும் தியானத்தின் மூலம் அதை நீங்களே ஈர்ப்பது என தளர்வாக விவரிக்கப்படுகிறது. காட்சிப்படுத்தல் சக்தி மற்றும் ஈர்ப்பு விதி ஆகியவை மக்களிடையே பிரார்த்தனை என்ற பெயரில் தெளிவாக சித்தரிக்கப்படுகின்றன - அதை பிரார்த்தனை அல்லது நம்பிக்கை என்று அழைக்கலாம் - இது காட்சிப்படுத்தலின் சக்தி மற்றும் ஈர்ப்பு விதி என்று அழைக்கப்படும் நுட்பம். காட்சிப்படுத்தல்(Visualization): ஈர்ப்பு விதி நுட்பங்களில் காட்சிப்படுத்தல்( Visualization ) மிகவும் சக்திவாய்ந்த ஒன்றாகும், மேலும் இது நாம் வெளிப்படுவதை உணராமலேயே நாம் செய்யும் ஒன்று. உங்கள் மனதைத் திறந்து, உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் உங்களை

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மண்டலா ஓவியம் மற்றும் அதன் அமைப்பு உணர்த்தும் அர்த்தங்கள் (Mandala Art and its Meanings in Tamil)

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

காதல் வசிய மந்திரம் மற்றும் பிரிந்த காதல் மீண்டும் ஒன்று சேர வசிய மந்திரம் (Love Mantra)