இடுகைகள்

டிசம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

படம்
மனிதர்கள் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் படைக்கப்பட்டுள்ளன இவை மனிதர்களைப் போல இல்லாமல் தீய சுபாவம் கொண்டவை என விளக்குகிறது இஸ்லாமிய வேதம் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் அவை "ஜின்" என்று அரபிய மொழியில் அழைக்கப்படுகிறது, ஜின்களை மூணு வகையா பிரிக்கலாம்:  1.பாம்பு வடிவம் 2.கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது 3.ஆகாயத்தில் பறப்பது. ஜின்களின் உணவுகள்: மனிதர்களைப் போலவே ஜின்களும் சாப்பிடுகின்றன குடிக்கின்றன திருமணம் முடிக்கின்றன தங்கள் சந்ததிகளை பெருக்கிக் கொண்டிருக்கின்றன, ஜின்கள் எலும்புகள், மலங்கள் முதலியவற்றை உணவாக உண்ணும். ஜின்கள் இருக்கும் மிக முக்கியமான இடங்கள்: உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடக்கும் இந்த ஜின்கள் சில முக்கியமான இடங்களை தங்கள் வசம் ஆக்கிரமித்து வைத்துள்ளன அவை வீட்டின் கழிவறைகள் ஒட்டகங்களை கட்டி வைக்கும் தொழுவம், கைவிடப்பட்ட இடங்கள், மனித நடமாட்டம் இல்லாத பகுதி, மலையின் அடி பாகம், இருள் சூழ்ந்த பகுதிகள் ஆகிய பகுதிகள். நீர்நிலைகளிலும் இப்லீஸ் என்று அழைக்கப்படும் ஜின் இனத்தை சேர்ந்த சைத்தான் காணப்படுகிறான். ஜ

இல்லுமினாட்டிகள் என்றால் என்ன? இல்லுமினாட்டிகள் யார்? (illuminati)

படம்
  (illuminati) முன்னோட்டம்: இன்றைய உலகில் சிலர் இல்லுமினாட்டிகள் இன்னும் இருப்பதாகவும் வேறு தரப்பினர் இல்லுமினாட்டிகள் மறைந்துவிட்டதாகவும் வாதிடுகின்றனர், சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனியில், கிறிஸ்துவ மதம் கூறும் பைபிள் கருத்துக்களில் இருந்து மாறுபட்டு அறிவியல் சார்ந்த கருத்துக்களை முன்மொழிவதாக பாதிரியார் ஆடம் வைஷாப்ட் கூறினார், இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பிய போதும் பின்னாளில் இவர் கூறும் கருத்துக்களை பலர் ஏற்று கொண்டனர். எனினும் அங்கீகாரம் பெறாததால் இவரின் கருத்துக்களை ஏற்ற குழு இரகசிய சமூகமாகவே இருந்து வந்துள்ளது. யூதர்கள் மற்றும் பெண்களை குழுவில் இணைப்பதை இவர்கள் தவிர்த்தனர்.  ஜெர்மனியில் பவேரியவை சேர்ந்த "ப்ரீ மேசன்" குழு இவர்களுடன் இணைக்கப்பட்டது, இதனால் இல்லுமினாட்டிகள் குழு வலுவடைந்தது. அரசியல் தலைவர்கள் பலர் இல்லுமினாட்டிகளாகவே இருந்து வந்துள்ளனர், கலகங்கள் :  பிரஞ்சு புரட்சி,ஆபிரகாம் லிங்கன் படுகொலை, ஜான் கென்னடி கொலை, உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களின் மறைவுக்கு பின்புலமாக இல்லுமினாட்டிகள் இருந்து வந்துள்ளனர், மேலும் உலகில் யார் உயர் பதவி வகிக்க வேண்டும் யார் வ

இந்த பொருட்கள் வீட்டிலிருந்தால் எதிர்மறை ஆற்றல் ஏற்படும்-Tips to remove negativity from your Home

படம்
‘பழையன கழிதலும்.. புதியன புகுதலும்’ என்ற முன்னோர்களின் வாக்கின்படி, பொங்கல் பண்டிகைக்காக வீட்டை சுத்தம் செய்யும்போது, வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி தீயிட்டு கொளுத்துவோம், அதன் விளக்கம் வீட்டில் உள்ள பழைய எதிர்மறை ஆற்றலை வெளியேற்றி புதிய மற்றும் நல்ல ஆற்றலை வீட்டினுள் கொண்டு வருவது, நம் வீட்டில் நீண்ட நாட்களாக ஆக்கிரமித்து கொண்டிருக்கும் தலையணை, பாய் மற்றும் பழைய துணி முதலியற்றில் நெகடிவ் ஆற்றல் அதிகம் உள்ளதால் இவை பிரதான பொருட்களாக " போகி" அன்று எரிக்கப்படுகிறது, இவற்றை தவிர்த்து மேலும் சில விஷயங்களை உற்று நோக்குவோம் அவை நீண்ட வருடங்களாக ஒரே இடத்தை ஆக்கிரமித்து கொண்டிரும் ஷோபா,மேஜை,கட்டில் முதலியவை,இவற்றில் அதிக அளவு எதிர்மறை ஆற்றல் ஒளிந்துள்ளது, இந்த ஷோபா, கட்டில் போன்ற பொருட்களை அடிக்கடி சுத்தம் செய்து அல்லது வேறு வேறு இடத்தில் மாற்றம் செய்து வைக்க வேண்டும், ஏனெனில் ஒரு பொருள் ஒரே  இடத்தில் அதிக நாட்கள் நிலை கொண்டால் பழைய ஆற்றலை உமிழ்ந்து புதிய ஆற்றலை வரவிடாமல் தவிர்த்து விடும் இதே போல் வீட்டில் சிலந்தி வலைகள், உடைந்த கண்ணாடி துண்டுகள், பழைய காய்ந

விரும்பிய பெண்ணை அடைவது எப்படி-விரும்பிய பெண்ணை வரவழைக்கும் மந்திரம்

படம்
விரும்பிய பெண்ணை அடைவது எப்படி? விரும்பிய பெண்ணை வரவழைக்கும் மந்திரம். இந்த மந்திரத்தை பயன்படுத்தி நீங்கள் அடைய நினைக்கும் பெண்களுக்கு உங்களை பற்றி தெரிந்து இருக்க வேண்டும் அது உங்கள் முன்னாள் காதலியாகவோ, பிரிந்து சென்ற மனைவியாகவோ இருக்கலாம், அல்லது பள்ளி தோழியாகவோ கூட இருக்கலாம், இங்கு ஒன்றே ஒன்று தான் தேவை அந்த நபருக்கு உங்களை தெரிந்திருப்பது ஒன்று மட்டுமே. வசிய மை அல்லது பெண்ணின் புகைப்படம் முதலிய பொருட்கள் இதற்கு தேவை இல்லை, தேவை இரண்டு கிராம்பு (Cloves)மட்டுமே, மந்திர உச்சரிப்பின் பொது உங்கள் நாக்கின் அடியில் இரண்டு கிராம்புகளை வைத்து கொண்டு பெண்ணின் பெயரோடு மந்திரத்தை உச்சரிக்கவும், உச்சரிப்புக்கு பின் அந்த கிராம்புகளை மண்ணில் புதைத்து விடுங்கள் குளித்து முடித்த பின், இந்த மந்திரத்தை காலை மாலை என 108 முறை தொடர்ந்து 21 நாட்கள் உச்சரித்து வரவும். மந்திரம்: ஓம் நம காமக்ஷி தேவி (விரும்பிய பெண்ணின் பெயர் ) நாரி மே வஷம் குரு குரு ஸ்வாஹா! ஓரிரு தினங்களிலே உங்கள் மந்திர அதிர்வுகள் பெறப்பட்டு,  உங்கள் வசம் பெண் ஈர்க்கப்படுவாள், இன்று பலர் இம்மந்திரத்தை பயன்படுத்தி தங்களுக்குரிய பெண்களை ஈர

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மண்டலா ஓவியம் மற்றும் அதன் அமைப்பு உணர்த்தும் அர்த்தங்கள் (Mandala Art and its Meanings in Tamil)

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

காதல் வசிய மந்திரம் மற்றும் பிரிந்த காதல் மீண்டும் ஒன்று சேர வசிய மந்திரம் (Love Mantra)