இடுகைகள்

ஜூன், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

படம்
மனிதர்கள் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் படைக்கப்பட்டுள்ளன இவை மனிதர்களைப் போல இல்லாமல் தீய சுபாவம் கொண்டவை என விளக்குகிறது இஸ்லாமிய வேதம் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் அவை "ஜின்" என்று அரபிய மொழியில் அழைக்கப்படுகிறது, ஜின்களை மூணு வகையா பிரிக்கலாம்:  1.பாம்பு வடிவம் 2.கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது 3.ஆகாயத்தில் பறப்பது. ஜின்களின் உணவுகள்: மனிதர்களைப் போலவே ஜின்களும் சாப்பிடுகின்றன குடிக்கின்றன திருமணம் முடிக்கின்றன தங்கள் சந்ததிகளை பெருக்கிக் கொண்டிருக்கின்றன, ஜின்கள் எலும்புகள், மலங்கள் முதலியவற்றை உணவாக உண்ணும். ஜின்கள் இருக்கும் மிக முக்கியமான இடங்கள்: உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடக்கும் இந்த ஜின்கள் சில முக்கியமான இடங்களை தங்கள் வசம் ஆக்கிரமித்து வைத்துள்ளன அவை வீட்டின் கழிவறைகள் ஒட்டகங்களை கட்டி வைக்கும் தொழுவம், கைவிடப்பட்ட இடங்கள், மனித நடமாட்டம் இல்லாத பகுதி, மலையின் அடி பாகம், இருள் சூழ்ந்த பகுதிகள் ஆகிய பகுதிகள். நீர்நிலைகளிலும் இப்லீஸ் என்று அழைக்கப்படும் ஜின் இனத்தை சேர்ந்த சைத்தான் காணப்படுகிறான். ஜ...

Scripting Method, Scripting Technique in Tamil (Powerful Law of Attraction Method)

படம்
ஈர்ப்பு விதி பயற்சி முறைகளில் மிக சக்தி வாய்ந்ததும் மிக பிரபலம் அடைந்த ஒன்றாக விளங்கும் எழுதும் பயிற்சி முறையை சரியான முறையில் பயன்படுத்தி இன்று பலர் தங்களுக்கு விருப்பமானவற்றை ஈர்த்து வருகின்றனர். இந்த எழுதும் பயிற்சி செய்ய உங்களுக்கு ஒரு பேனா மற்றும் பேப்பர் போதுமானது. சரி எப்படி எழுத வேண்டும்? 'நீங்கள் காலையில் துயில் விழித்து எழும் நேரத்தில் உங்கள் மூளையானது சுறு சுறுப்பானதாக இருக்கும் இந்த நேரத்தில் ஐந்து நிமிடம் உங்கள் கண்களை மூடி கொண்டு இந்த இனிய நாளுக்கு நன்றி என கூறி செபிக்கவும். , பின்னர் ஒரு காகிதத்தில் உங்களுக்கு விருப்பமானதோ அல்லது நீங்கள் ஈர்க்க விருப்பப்படும் பொருளையோ நிகழ் வாக்கியத்தில் எழுத வேண்டும். அதாவது நீங்கள் ஒரு காரை ஈர்க்க விரும்பினால் என் வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கும் எனக்கு சொந்தமான காருக்கு நன்றி. எனது சொந்த காரில் நான் பாதுகாப்பாக பயணம் செய்கிறேன், என்று எழுதுங்கள். கண்களை மூடி உன் உங்கள் கார் நின்றுகொண்டிருப்பதை போல கற்பனை செய்யுங்கள். உணருங்கள், உற்சாகம் அடையுங்கள்,உங்கள் எண்ணங்கள் பொருட்களாய் பரிணமித்து உங்களை வந்து அடைவதை காண்பீர்கள். இரவு த...

சக்தி மிக்க ஓநாய் மந்திரம்-(Law Of Attraction)

படம்
இந்த மந்திரத்தை உச்சரித்து நம்மால் ஒரு நிலையிலிருந்து வேறு நிலைக்கு செல்ல முடியும். ஆம், உலகின் பல கலாச்சாரங்களில் இந்த மந்திரம் புதைந்து உள்ளது. நம் இறந்த முன்னோர்கள் காக்கை உருவில் வருகின்றனர், என்ற நம்பிக்கையில் நாம் உணவு படைப்போம் அல்லவா,அது போன்ற உலகின் பல கலாச்சாரங்களில் ஓநாய்கள் ஆத்தும வடிவில் வந்து உதவி செய்து வருவது தெரிய வந்துள்ளது. நண்பர் ஒருவர் நீண்ட நாட்கள் கடன் தொல்லையில் அவதிபட்டு வந்துள்ளார் அவருக்கு வேறு ஒருவர் மூலமாக இந்த மந்திரம் தெரிய வந்துள்ளது. எனவே காலை,மாலை இந்த ஓநாய் மந்திரத்தை உச்சரித்து வரவே, நிலைமை நல்ல விதமாக மாறி கடன் தொல்லையும் நீங்கி விட்டது. மந்திரம் ( Switch word ) "Wolf Magic Begin Now" காலை நேரம் 108 முறை செபித்தல் இரவு தூங்கும் முன் 108 முறை செபித்தல், அதிக பலன்களை அருளும். ஆச்சர்யம் மிக்க நிகழ்வுகளும் நிகழும். Good luck and Best wishes!

Self Talk (சுய பேச்சு) என்றால் என்ன? Law Of Attraction

படம்
சுய பேச்சு . நாம் தனியாக இருக்கும் தருணத்தில் நமது நீண்ட நாள் தேவை அல்லது பொருளையோ ஏற்கனவே கிடைத்து விட்டது போல் கற்பனை செய்யும் ஒரு ஈர்ப்பு பயிற்சி முறை . எப்படி செய்வது? எப்போது செய்வது? உங்கள் வீட்டின் மொட்டை மாடியிலோ அல்லது தனியாக இருக்கும் பொழுது Self Talk செய்யலாம், பொதுவாக காலை நேரம் செய்வது அதிக பலன் தரும். சுய பேச்சு செய்யும் போது நம்முடைய அதிர்வலைகள் மூலம் பிரபஞ்சத்திடம் பேச வேண்டும். நாம் சரியான உணர்வை பிரபஞ்சத்திடம் அளிக்கும் போது நம்முடைய எண்ணங்கள் பொருட்களாக மாற்றப்படுகிறது. உதாரணமாக, "எனக்கு பிடித்த இடத்தில் வேலை கிடைத்து விட்டது, நான் நிறைவாக சம்பாதிக்கிறேன், எனது கனவு இல்லத்தில் குடும்பத்தினருடன் வசித்து கொண்டிருக்கிறேன்" என கண்களை மூடி கற்பனை செய்யுங்கள் பின் நன்றி கூறுங்கள். இதை ஒரு வழக்கமாகி கொண்டு நன்றி உணர்வால் உங்கள் எண்ணங்களை நிரப்புங்கள். நிச்சயம் உங்கள் கனவுகளை பிரபஞ்சம் மெய்படுத்தி மகிழ்விக்கும்.

சிறந்த வாழ்க்கை துணையை அடைய பிரபஞ்ச விண்ணப்பம்.

படம்
(Affirmations For Good Life Partner-Law of Attraction) ☜☆☞என் வாழ்க்கை துணை என்னை மிகவும் நேசிக்கிறார். ☜☆☞என் வாழ்க்கை துணை என்னை அன்புடன் கவனித்து கொள்கிறார்.  ☜☆☞என் வாழ்க்கை துணை எனக்கு பக்க பலமாக இருக்கிறார்.  ☜☆☞என் வாழ்க்கை துணை என்னிடம் மனம் விட்டு பேசுகிறார்.  ☜☆☞என் வாழ்க்கை துணைக்கும் எனக்கும் இடையே நல்ல உறவு நீடித்து கொண்டிருக்கிறது.  ☜☆☞என் வாழ்க்கை துணை நற்பண்புடன் என்னிடம் நடந்து கொள்கிறார்.  ☜☆☞என் வாழ்க்கை துணை மிக அழகானவர்.  ☜☆☞என் வாழ்க்கை துணைக்கும் எனக்கும் இடையே இனிமையான தாம்பத்திய உறவு நீடித்து கொண்டிருக்கிறது.  ☜☆☞என் வாழ்க்கை துணை எனது விருப்பங்களை எளிதில் புரிந்து கொள்கிறார்.  ☜☆☞என் வாழ்க்கை துணை என் குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்டிருக்கிறார்.  ☜☆☞என் வாழ்க்கை துணை எதிர்காலத்தை குறித்து சரியான புரிதலை கொண்டிருக்கிறார்.  ( உங்கள் விண்ணப்பங்கள் பிரபஞ்சத்திடம் சமிக்கைகளாக அனுப்பப்படுகின்றன .)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மண்டலா ஓவியம் மற்றும் அதன் அமைப்பு உணர்த்தும் அர்த்தங்கள் (Mandala Art and its Meanings in Tamil)

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

காதல் வசிய மந்திரம் மற்றும் பிரிந்த காதல் மீண்டும் ஒன்று சேர வசிய மந்திரம் (Love Mantra)