ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

படம்
மனிதர்கள் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் படைக்கப்பட்டுள்ளன இவை மனிதர்களைப் போல இல்லாமல் தீய சுபாவம் கொண்டவை என விளக்குகிறது இஸ்லாமிய வேதம் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் அவை "ஜின்" என்று அரபிய மொழியில் அழைக்கப்படுகிறது, ஜின்களை மூணு வகையா பிரிக்கலாம்:  1.பாம்பு வடிவம் 2.கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது 3.ஆகாயத்தில் பறப்பது. ஜின்களின் உணவுகள்: மனிதர்களைப் போலவே ஜின்களும் சாப்பிடுகின்றன குடிக்கின்றன திருமணம் முடிக்கின்றன தங்கள் சந்ததிகளை பெருக்கிக் கொண்டிருக்கின்றன, ஜின்கள் எலும்புகள், மலங்கள் முதலியவற்றை உணவாக உண்ணும். ஜின்கள் இருக்கும் மிக முக்கியமான இடங்கள்: உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடக்கும் இந்த ஜின்கள் சில முக்கியமான இடங்களை தங்கள் வசம் ஆக்கிரமித்து வைத்துள்ளன அவை வீட்டின் கழிவறைகள் ஒட்டகங்களை கட்டி வைக்கும் தொழுவம், கைவிடப்பட்ட இடங்கள், மனித நடமாட்டம் இல்லாத பகுதி, மலையின் அடி பாகம், இருள் சூழ்ந்த பகுதிகள் ஆகிய பகுதிகள். நீர்நிலைகளிலும் இப்லீஸ் என்று அழைக்கப்படும் ஜின் இனத்தை சேர்ந்த சைத்தான் காணப்படுகிறான். ஜ...

Self Talk (சுய பேச்சு) என்றால் என்ன? Law Of Attraction

சுய பேச்சு.
நாம் தனியாக இருக்கும் தருணத்தில் நமது நீண்ட நாள் தேவை அல்லது பொருளையோ ஏற்கனவே கிடைத்து விட்டது போல் கற்பனை செய்யும் ஒரு ஈர்ப்பு பயிற்சி முறை .

எப்படி செய்வது? எப்போது செய்வது?
உங்கள் வீட்டின் மொட்டை மாடியிலோ அல்லது தனியாக இருக்கும் பொழுது Self Talk செய்யலாம், பொதுவாக காலை நேரம் செய்வது அதிக பலன் தரும்.

சுய பேச்சு செய்யும் போது நம்முடைய அதிர்வலைகள் மூலம் பிரபஞ்சத்திடம் பேச வேண்டும்.

நாம் சரியான உணர்வை பிரபஞ்சத்திடம் அளிக்கும் போது நம்முடைய எண்ணங்கள் பொருட்களாக மாற்றப்படுகிறது.

உதாரணமாக,
"எனக்கு பிடித்த இடத்தில் வேலை கிடைத்து விட்டது, நான் நிறைவாக சம்பாதிக்கிறேன், எனது கனவு இல்லத்தில் குடும்பத்தினருடன் வசித்து கொண்டிருக்கிறேன்"
என கண்களை மூடி கற்பனை செய்யுங்கள் பின் நன்றி கூறுங்கள். இதை ஒரு வழக்கமாகி கொண்டு நன்றி உணர்வால் உங்கள் எண்ணங்களை நிரப்புங்கள். நிச்சயம் உங்கள் கனவுகளை பிரபஞ்சம் மெய்படுத்தி மகிழ்விக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மண்டலா ஓவியம் மற்றும் அதன் அமைப்பு உணர்த்தும் அர்த்தங்கள் (Mandala Art and its Meanings in Tamil)

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

காதல் வசிய மந்திரம் மற்றும் பிரிந்த காதல் மீண்டும் ஒன்று சேர வசிய மந்திரம் (Love Mantra)