ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

படம்
மனிதர்கள் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் படைக்கப்பட்டுள்ளன இவை மனிதர்களைப் போல இல்லாமல் தீய சுபாவம் கொண்டவை என விளக்குகிறது இஸ்லாமிய வேதம் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் அவை "ஜின்" என்று அரபிய மொழியில் அழைக்கப்படுகிறது, ஜின்களை மூணு வகையா பிரிக்கலாம்:  1.பாம்பு வடிவம் 2.கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது 3.ஆகாயத்தில் பறப்பது. ஜின்களின் உணவுகள்: மனிதர்களைப் போலவே ஜின்களும் சாப்பிடுகின்றன குடிக்கின்றன திருமணம் முடிக்கின்றன தங்கள் சந்ததிகளை பெருக்கிக் கொண்டிருக்கின்றன, ஜின்கள் எலும்புகள், மலங்கள் முதலியவற்றை உணவாக உண்ணும். ஜின்கள் இருக்கும் மிக முக்கியமான இடங்கள்: உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடக்கும் இந்த ஜின்கள் சில முக்கியமான இடங்களை தங்கள் வசம் ஆக்கிரமித்து வைத்துள்ளன அவை வீட்டின் கழிவறைகள் ஒட்டகங்களை கட்டி வைக்கும் தொழுவம், கைவிடப்பட்ட இடங்கள், மனித நடமாட்டம் இல்லாத பகுதி, மலையின் அடி பாகம், இருள் சூழ்ந்த பகுதிகள் ஆகிய பகுதிகள். நீர்நிலைகளிலும் இப்லீஸ் என்று அழைக்கப்படும் ஜின் இனத்தை சேர்ந்த சைத்தான் காணப்படுகிறான். ஜ...

சக்தி மிக்க ஓநாய் மந்திரம்-(Law Of Attraction)


இந்த மந்திரத்தை உச்சரித்து நம்மால் ஒரு நிலையிலிருந்து வேறு நிலைக்கு செல்ல முடியும்.

ஆம், உலகின் பல கலாச்சாரங்களில் இந்த மந்திரம் புதைந்து உள்ளது.
நம் இறந்த முன்னோர்கள் காக்கை உருவில் வருகின்றனர், என்ற நம்பிக்கையில் நாம் உணவு படைப்போம் அல்லவா,அது போன்ற உலகின் பல கலாச்சாரங்களில் ஓநாய்கள் ஆத்தும வடிவில் வந்து உதவி செய்து வருவது தெரிய வந்துள்ளது.

நண்பர் ஒருவர் நீண்ட நாட்கள் கடன் தொல்லையில் அவதிபட்டு வந்துள்ளார் அவருக்கு வேறு ஒருவர் மூலமாக இந்த மந்திரம் தெரிய வந்துள்ளது. எனவே காலை,மாலை இந்த ஓநாய் மந்திரத்தை உச்சரித்து வரவே, நிலைமை நல்ல விதமாக மாறி கடன் தொல்லையும் நீங்கி விட்டது.

மந்திரம் (Switch word)

"Wolf Magic Begin Now"

காலை நேரம் 108 முறை செபித்தல் இரவு தூங்கும் முன் 108 முறை செபித்தல், அதிக பலன்களை அருளும். ஆச்சர்யம் மிக்க நிகழ்வுகளும் நிகழும்.
Good luck and Best wishes!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மண்டலா ஓவியம் மற்றும் அதன் அமைப்பு உணர்த்தும் அர்த்தங்கள் (Mandala Art and its Meanings in Tamil)

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

காதல் வசிய மந்திரம் மற்றும் பிரிந்த காதல் மீண்டும் ஒன்று சேர வசிய மந்திரம் (Love Mantra)