இடுகைகள்

பிப்ரவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

படம்
மனிதர்கள் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் படைக்கப்பட்டுள்ளன இவை மனிதர்களைப் போல இல்லாமல் தீய சுபாவம் கொண்டவை என விளக்குகிறது இஸ்லாமிய வேதம் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் அவை "ஜின்" என்று அரபிய மொழியில் அழைக்கப்படுகிறது, ஜின்களை மூணு வகையா பிரிக்கலாம்:  1.பாம்பு வடிவம் 2.கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது 3.ஆகாயத்தில் பறப்பது. ஜின்களின் உணவுகள்: மனிதர்களைப் போலவே ஜின்களும் சாப்பிடுகின்றன குடிக்கின்றன திருமணம் முடிக்கின்றன தங்கள் சந்ததிகளை பெருக்கிக் கொண்டிருக்கின்றன, ஜின்கள் எலும்புகள், மலங்கள் முதலியவற்றை உணவாக உண்ணும். ஜின்கள் இருக்கும் மிக முக்கியமான இடங்கள்: உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடக்கும் இந்த ஜின்கள் சில முக்கியமான இடங்களை தங்கள் வசம் ஆக்கிரமித்து வைத்துள்ளன அவை வீட்டின் கழிவறைகள் ஒட்டகங்களை கட்டி வைக்கும் தொழுவம், கைவிடப்பட்ட இடங்கள், மனித நடமாட்டம் இல்லாத பகுதி, மலையின் அடி பாகம், இருள் சூழ்ந்த பகுதிகள் ஆகிய பகுதிகள். நீர்நிலைகளிலும் இப்லீஸ் என்று அழைக்கப்படும் ஜின் இனத்தை சேர்ந்த சைத்தான் காணப்படுகிறான். ஜ...

ஜென்ம ஜென்மமாய் தொடர்ந்த காட்டேரியின் சாபம் (past life Curse)

படம்
எனது பெயர் பாண்டியன், எனது வயது 29,எனது வாழ்க்கை தோல்விகளாலும், துயரங்களாலும் நிறைந்த ஒன்று. நான் எது துவங்கினாலும் அது நன்றாக செல்வது போல் இருக்கும் ஆனால் இறுதியில் அது தோல்வியில் முடிந்து விடும், நன்றாக படித்து பட்டம் பெற்றும், என்னால் எந்த வேலையிலும் நிலையாக நிக்க முடியவில்லை, அது ஏன் என்று என்னால் சொல்லவே முடியவில்லை, எல்லார் போலவே எனக்கும் காதல் ஆசை ஏற்பட்டதால் நானும் ஒரு பெண்ணை காதலித்தேன், ஆனால் அவள் எந்த காரணமும் சொல்லாமல் என்னை பிரிந்து சென்றுவிட்டாள், மீண்டும், மீண்டும் வேறு பெண்களை காதலித்தேன், ஆனால் அனைத்தும் படுதோல்வியில் முடிந்த வண்ணம் சென்றதால் காதல் என்பதே எனக்கு வெறுத்துபோனது, அந்த பெண்கள் என்னை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை என்பதை உணர்ந்தேன், காரணம் என்னிடம் காசு, பைக் முதலியவை கிடையாது. எனக்கு வேலை இல்லை என்பதால் என் சொந்தங்கள் என்னை ஒதுக்கின, நன்றாக படித்தும் அரசு தேர்வுகளில் என்னால் தேர்ச்சி பெற முடியவில்லை, எனக்கு மட்டும் ஏன் இந்த தோல்விகள் நிறைந்த வாழ்க்கை என்று கதறி அழுதேன், நான் ஒரு கிறிஸ்தவன் என்பதால், பல முறை தேவாலயம் சென்று இறைவனிடம் கெஞ்சினேன், ஆனால் வாழ்...

இறந்த பின்னும் வாழ்க்கை - ஒரு ஆவியின் வாக்குமூலம் (Life After Death in Tamil)

படம்
பல்லாவரத்தில் ஒரு பழைய வீட்டில் பல வருடங்களாக அமானுஷ்ய சம்பவங்கள் நடப்பதாக நமக்கு தகவல்கள் வந்தன, நம் குழு அங்கு சென்று சில ஆய்வுகள் செய்த பின்னர் அங்கு ஒரு ஆணின் ஆத்மா இருப்பது உறுதியானது, அதனை தொடர்பு கொள்வது என்பது எங்களுக்கு கடும் சவாலானதாக இருந்தது எனினும் வேலூரிலிருந்து ஆவி நிபுணர் ஒருவரை அழைத்து வந்து ஆவியிடம் பேசினோம். இதோ அந்த ஆவியின் வாக்குமூலம்: என் பெயர் சதிஷ் குமார், நான் 1969-களில் திருவள்ளூரில் வசித்து வந்தேன் ,சிறு வயது முதலே குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் பல்வேறு தவறான பழக்க வழக்கங்கள் என்னை தொற்றிக்கொண்டது, நான் வசிக்கும் பகுதியில் நரிக்குறவர்கள் அதிகம் வசிக்கின்றனர், இங்கு கணவனை இழந்த நரிக்குறவ பெண்ணான மஞ்சக்கிளி என்பவளுக்கும் எனக்கும் காதல் உண்டானது, முதலில் அவளுடன் நட்பாகவே பழகினேன் ஆனால் பின்னாளில் உண்மையிலேயே நான் அவளை காதலித்தேன், அவளும் என்னை உயிருக்கு உயிராய் காதலிப்பதாக கூறினாள், ஆனால் எங்கள் காதலை எங்கள் வீட்டார் கடுமையாக எதிர்த்தனர், காரணம் மஞ்சக்கிளி வயதில் என்னைவிட பல மடங்கு மூத்தவள், எனது வயது 24 அவளின் வயதோ 46. ஒரு நாள் மஞ்சக்கிளிக்கு கடுமையாக ...

பேய்கள் மற்றும் ஆவிகளின் வகைகள் | Most Common Types Of Ghosts and Spirits

படம்
நீங்கள் எப்போதாவது பேயை பார்த்ததுண்டா? நம்மில் பலருக்கு நம் கண்ணின் மூலையிலிருந்து நிழல்கள் அல்லது வடிவங்களைப் பார்ப்பது பற்றிய வித்தியாசமான உணர்வுகள் உள்ளன, நாம் திரும்பிப் பார்க்கும்போது நொடிப்பொழுதில் அவை மறைந்துவிடும். அத்தகைய அமானுஷ்ய அனுபவத்திற்கு பயப்படாதவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கும்போது, ​​நீங்கள் எப்போதாவது சற்று சிந்தித்து , நீங்கள் எந்த வகையான பேய் தோற்றத்தை கண்டீர்கள் என்று யோசித்திருக்கிறீர்களா? ஒருவேளை, பெரும்பாலான மக்களைப் போலவே, வெவ்வேறு வகையான பேய்கள் அங்கே இருக்கக்கூடும் என்று நீங்கள் கருதவில்லை. ஆனால் உண்மை என்னவென்றால், ஆவியுலக துறையில் உள்ள வல்லுநர்கள், இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளின் வகைகளின் பட்டியலையும் வரையறைகளையும் ஒன்றாக இணைத்துள்ளனர், குறிப்பாக நீங்கள் கோஸ்ட்ஸ் & கிரேவெஸ்டோன்ஸ் சுற்றுப்பயணத்திற்குச் சென்றால், அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பேய்கள் மற்றும் ஆவிகளின் வகைகள் 1. ஊடாடும் ஆளுமை வடிவ பேய்கள்: பொதுவாக காணப்பட்ட அனைத்து பேய்களிலும் பொதுவாக இறந்தவர், உங்களுக்குத் தெரிந்த ஒருவராகவோ, குடும்ப உறுப்பினர் அல்லது ஒரு வரலாற்று நபராக இருக்கலா...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மண்டலா ஓவியம் மற்றும் அதன் அமைப்பு உணர்த்தும் அர்த்தங்கள் (Mandala Art and its Meanings in Tamil)

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

காதல் வசிய மந்திரம் மற்றும் பிரிந்த காதல் மீண்டும் ஒன்று சேர வசிய மந்திரம் (Love Mantra)