இடுகைகள்

ஜூலை, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

படம்
மனிதர்கள் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் படைக்கப்பட்டுள்ளன இவை மனிதர்களைப் போல இல்லாமல் தீய சுபாவம் கொண்டவை என விளக்குகிறது இஸ்லாமிய வேதம் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் அவை "ஜின்" என்று அரபிய மொழியில் அழைக்கப்படுகிறது, ஜின்களை மூணு வகையா பிரிக்கலாம்:  1.பாம்பு வடிவம் 2.கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது 3.ஆகாயத்தில் பறப்பது. ஜின்களின் உணவுகள்: மனிதர்களைப் போலவே ஜின்களும் சாப்பிடுகின்றன குடிக்கின்றன திருமணம் முடிக்கின்றன தங்கள் சந்ததிகளை பெருக்கிக் கொண்டிருக்கின்றன, ஜின்கள் எலும்புகள், மலங்கள் முதலியவற்றை உணவாக உண்ணும். ஜின்கள் இருக்கும் மிக முக்கியமான இடங்கள்: உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடக்கும் இந்த ஜின்கள் சில முக்கியமான இடங்களை தங்கள் வசம் ஆக்கிரமித்து வைத்துள்ளன அவை வீட்டின் கழிவறைகள் ஒட்டகங்களை கட்டி வைக்கும் தொழுவம், கைவிடப்பட்ட இடங்கள், மனித நடமாட்டம் இல்லாத பகுதி, மலையின் அடி பாகம், இருள் சூழ்ந்த பகுதிகள் ஆகிய பகுதிகள். நீர்நிலைகளிலும் இப்லீஸ் என்று அழைக்கப்படும் ஜின் இனத்தை சேர்ந்த சைத்தான் காணப்படுகிறான். ஜ...

ஆட்டிப் படைத்த ஆத்மா திடுக்கிடும் சம்பவம் | Don't Buy old Bike

படம்
வடசென்னையில் வசித்து வந்தவர் ரகு இவருக்கு நீண்ட நாளாக, பைக் வாங்க வேண்டும் என்று ஆசை இருந்தது ஆனால் வருமானம் குறைவாக வந்ததால் இவரால் பைக் வாங்க முடியவில்லை ஒரு நாள் பணிக்கு இடம் மாற்றப்பட்டதால் கட்டாயம் ஒரு பைக் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது இதனால் புதுப்பேட்டையில் ஒரு பழைய பைக்கை விலைக்கு வாங்கினார் மகிழ்ச்சியாக அந்த பைக்கை ஓட்டிக்கொண்டே தனது அறைக்கு வந்தார், அவரது வலது கை சற்று வீங்கி இருந்தது சரி நீண்ட நாளுக்கு பிறகு பைக் ஓட்டியதால் அப்படி இருக்கும் என்று எண்ணினார், மறுநாள் அலுவலகம் செல்ல பைக் சாவியை தேடினார் ஆனால் சாவி காணாமல் போய்விட்டது நல்லவேளையாக இன்னொரு சாவி இருந்ததால் அதை பயன்படுத்தி பைக்கை இயக்கினார், அலுவலகம் வந்ததும் மீண்டும் அவரின் வலது கை சற்று வீங்க துவங்கியது, இரவில் பணி முடிந்து வீடு திரும்பிய போது யாரோ அவரது அறைக்குள் நடந்து செல்வது போல இருந்தது வெளியில் இருந்து இதை கவனித்த ரகுவிற்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது பூட்டிய வீட்டுக்குள் யார் சென்று இருப்பார் என குழம்பினார், எனினும் அவர் அறைக்குள் சென்று தொலைக்காட்சியை ஆன் செய்தார் ஆனால் தொலைக்காட்சி பழுதடைந்து...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மண்டலா ஓவியம் மற்றும் அதன் அமைப்பு உணர்த்தும் அர்த்தங்கள் (Mandala Art and its Meanings in Tamil)

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

காதல் வசிய மந்திரம் மற்றும் பிரிந்த காதல் மீண்டும் ஒன்று சேர வசிய மந்திரம் (Love Mantra)