இடுகைகள்

ஜூன், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சேர நாடார்களின் பெருமைக்குரிய வரலாறு - சேரமான் நாடார் பேரவை

படம்
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாத நாடன் சங்க காலச் சேர மன்னன். இவன் குட்டநாட்டைஆண்டவன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான் என்பது ஒரு ஊகம். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. ஐவரும், நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இவன் இருபாலாருக்கும் பெருஞ்சோறு வழங்கியதாகப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிடுகிறார். இந்தப் போரைப் பாரதப் போர் என்று சிலர் பொருத்த முயன்று வருகின்றனர். பொதிய மலையும், இமய மலையும் போல இவன் நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். இவனிடம் நிலத்தினும் மேலான பொறையும், விசும...

நரகம் இருக்கா இல்லையா | நரகத்துக்கு சென்றவரின் நிஜ அனுபவம் | They Saw Hell and came back with Chilling details

படம்
நரகம் எப்படி இருக்கும்? சொர்க்க நரகம் இருக்கா, இல்லையா? இப்படி ஒரு கேள்வி எல்லார் மனதிலும் இருக்கு, அதற்கான விடையும் நமக்கு கிடைச்சிருக்கு அமெரிக்காவை சேர்ந்தவரான டோனி கேம்ப், தான் நரகத்துக்கு சென்று வந்த அனுபவத்தை நம்ம கிட்ட பகிர்ந்து இருக்காரு அத பத்தி தான் இந்த பதிவில் நாம பார்க்க போறோம் அவர் நரகத்தில் என்ன பார்த்தாரோ அது அவருடைய கண்களாலேயே நம்ப முடியல,நரகம் குறித்து அவர் பேசியது, நரகம் மிகவும் இருட்டான இடம்,நரகத்தில் ஆழமான பள்ளங்கள் காணப்பட்டது, அந்த ஆழமான பள்ளம் முழுக்க முழுக்க நெருப்பு குழம்புகளால் நிரப்பப்பட்டு இருந்துச்சு, நரகத்தில் நமக்கு பசி எடுத்தாலும், சாப்பிட முடியாது, தாகம் எடுத்தாலும் நம்மளால தண்ணி குடிக்க முடியாது,நம்ம உடம்பு அசைக்கவே முடியாது அருவருப்பான பூதப்பிரேத பிசாசுகள் ஆங்காங்கே காணப்படும் அந்த பூதங்கள் நம்மள கொடூரமா சித்திரவதை செய்யும் நம்மகிட்ட அருவருப்பான வார்த்தைகளை பேசி நம்மை சபிக்கும், நம்மளோட மூச்சுக்காற்று நம்மள அச்சுறுத்துற அளவுக்கு சூடா இருக்கும், நரகத்துக்கு போனவங்க எல்லாரோட உடம்பும் சிதைந்து போயும் அழுகி போயும் கனத்து போயும் காணப்படும் மரணத்தோட ந...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

ஆரா என்றல் என்ன? (Aura in Tamil full explanation)