சேர நாடார்களின் பெருமைக்குரிய வரலாறு - சேரமான் நாடார் பேரவை

படம்
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாத நாடன் சங்க காலச் சேர மன்னன். இவன் குட்டநாட்டைஆண்டவன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான் என்பது ஒரு ஊகம். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. ஐவரும், நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இவன் இருபாலாருக்கும் பெருஞ்சோறு வழங்கியதாகப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிடுகிறார். இந்தப் போரைப் பாரதப் போர் என்று சிலர் பொருத்த முயன்று வருகின்றனர். பொதிய மலையும், இமய மலையும் போல இவன் நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். இவனிடம் நிலத்தினும் மேலான பொறையும், விசும...

illegal secret mansion | simply Sarath | சிம்பிளி சரத் | Ghost video Review



வெல்கம் பேக் டு அனதர் பேய் வீடியோன்னு நம்ம சிம்பிளி சரத் வீடியோவ ஆரம்பிக்கிறாரு,
இன்னைக்கு ஒரு குட்டி இடத்தை எக்ஸ்ப்ளோர் பண்ண போறேன்னு சரத் சொல்றாரு,
இது ஹாரர் பிளேஸ் எல்லாம் இல்லைன்னு அவரே வீடியோல சொல்றாரு,
பக்கத்துல நிக்கிற கேமராமேன் ராகுல் கிட்ட பக்கத்துல நிறையா வீடெல்லாம் இருக்கு ரொம்ப கத்தாத சொல்றாரு,
ரெண்டு பேரும் நடந்து போயிட்டு இருக்காங்க அந்த வீட்டை ஓபன் பண்றாங்க உள்ள நிறைய கிழிஞ்சு போன பேப்பர்,தலையணை, உள்ளாடைகள் கெடக்கு, பக்கத்துல இருக்க கேமரா மேன் கிட்ட சரத்,சமூக விரோதிகள் பயன்படுத்திட்டு போட்ட இந்த வாட்டர் பாட்டில்,பீர் பாட்டில், குப்பை எல்லாமே கிடக்குதுனு, சொல்றாரு, இந்த பாழ் அடைஞ்ச வீட்டுக்குள்ள நிறைய சமூக விரோத செயல்கள் நடந்திருக்குனு ரெண்டு பேறும் பேசிக்குறாங்க,
சரத் பேசிக்கிட்டே இருக்கும்போது "காய்ஸ் ஒரு ஒரு நிமிஷம் பக்கு பக்குன்னு இருக்குனு சொல்றாரு
உள்ள ஒரு ரூம்குள்ள ரெண்டு பேரும் போறாங்க அப்ப சில அருவருப்பான பொருட்கள் எல்லாம் தரையில கிடக்குது,
அது என்னன்னு பாக்குற எல்லாத்துக்குமே புரியுது. ஆனா அத கேமரால ப்ளர் பண்ணிடுறாங்க, ஆனா அது என்னன்னு சரத் சொல்லிட்டாரு, சரி அந்த ரூம்ல இருந்து ரெண்டு பேரும் வெளியே வராங்க வெளிய வந்த உடனே வாட்ச்மேன் கத்துறாரு அப்படின்னு சரத் சொல்றாரு, பக்கத்துல இருக்க கேமராமேன் இல்ல அது வடக்கன் கத்துற மாதிரி இருக்குது சொல்றாரு, ரெண்டு பேர் ரொம்ப காமெடியா பேசிட்டு அப்படியே நடந்துகிட்டே இருக்காங்க பக்கத்துல இருக்க கேமராமேன் ரொம்பவே சிரிப்பு காட்டுற மாதிரி பேசுறாரு, பக்கத்துல உள்ள ரூம் போய் உள்ள பாக்குறாங்க, அந்த இடத்தில் உறை உட்பட நிறைய அருவருப்பான பொருள் இருக்குது,சமூக விரோதிகள் ஏன் இப்படி பண்றாங்க, கேவலமான மைண்ட் செட்டில் இருக்கிறார்கள்னு ரொம்பவே கலக்கம் அடையுறாரு நம்ம கேமரா மேன், அதுக்கு சரத் ரொம்பவே காமெடியா பதில் சொல்றாரு, ஒருவேளை ஜட்டி திருடனா இருப்பானோ? அப்படின்னு சொல்றாரு. அந்த ரூம் ஓரமா சரத்தும் கேமரா மேன் நடந்து போறப்ப திடீர்னு ஒரு சத்தம் கேக்குது ரெண்டு பேரும் மேல யாரோ இருக்காங்கன்னு சொல்றாங்க மொட்டை மாடிய பாத்து சரத் "பையா நீச்சே ஆவோனு" ஹிந்தில மேல யாராவது இருக்கீங்களானு கேக்குறாரு, ஒவ்வொரு ரூமுக்கும் போகும்போது எல்லா இடத்திலேயும் இடத்தில் 10,15 ஜட்டி கிடைக்குதுனு பேசிக்குறாங்க, முடிஞ்ச அளவு இங்கிருந்து சீக்கிரம் கிளம்பி போகணும்னு சரத் சொல்றாரு, சரத்தும், கேமரா மேன் ராகுலும் மொட்ட மாடிய நோக்கி நடக்குறாங்க மாடியில் இருக்கும் நபர்கிட்ட தமிழ் தெரியுமா பயா? அப்டினு கேக்குறாங்க, அவன் தெரியாதுன்னு ஹிந்தில சொல்றான், இவங்க ரெண்டு பேரும் அந்த மர்ம குரல் ஆசாமியை பையா எங்க இருக்க பையனு தேடுறாங்க,திடீர்னு
படிக்கட்டிலிருந்து வேகமாக ஓடுகிறான் அந்த மர்ம ஆசாமி, பிராக்சன் ஆப் செகண்ட்ஸ்ல இந்திக்காரன் ஓடிட்டான்னு ரெண்டு பேரும் சொல்றாங்க, ஆனால் இந்திக்காரன் யாருன்னு கடைசிவர வீடியோல காட்டவே இல்ல. இந்திக்காரன் ஓடிட்டான்னு சொல்றாங்க. ஆனால் வீடியோல ரெண்டு பேரும் பையா எங்களால உங்களுக்கு எந்த கெடுதியும் வராது பையா அப்படின்னு பேசுறாங்க, முதலில் இந்த இடம் பாதுகாப்பானதுனு சொன்ன சரத், வீடியோ முடிவுல இதுக்கு மேல இங்க இருந்தா பாதுகாப்பு இல்லனு சொல்றாரு, கேமரா மேனும் , சரத்தும் அங்கிருந்து கிளம்புறாங்க அதோட வீடியோ முடியுது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

ஆரா என்றல் என்ன? (Aura in Tamil full explanation)