சினிமா மற்றும் யூடூப் போன்ற பல காணொளிகளில் காட்டப்படுவது போன்று பேய்கள் தாமாகவே அங்கும் இங்கும் ஓடாது, காற்றில் மிதந்து செல்லாது, வீட்டில் தானாக கதவு திறக்காது, தண்ணீர் குழாயை திறந்தால் ரத்தம் வராது, இவ்வாறு காட்டப்படுவதெல்லாம் முழுதும் பொய் புரட்டு.
யார் இந்த பேய்கள்:
பூமியில் கொடூரமான தீய சம்பவங்கள் செய்பவரும், பிறர் குடி கெடுத்து வாழ்பவரும்,கொலைகள் , கற்பழிப்புகள் போன்ற தீமைகளை செய்யும் கெட்ட மனிதர்கள் இறந்த பின் ஆத்ம லோகத்திற்கு செல்லமுடியாமல் பூமியிலே பேய்களாக தங்கி விடுகின்றனர், இந்த கெட்ட ஆத்மாக்கள் நம் உடலை ஆக்கிரமித்தும், பல்வேறு வகைகளில் நமக்கு தீமைகளையும், பிரச்சனைகளையும் ஏற்படுத்துகின்றன.
தீய ஆன்மா நமக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள்:
தற்கொலை எண்ணங்கள், ஜுரம்,குடும்பத்தில் பிரச்சனைகள்,சபலம்,அடிக்கடி சுய இன்பம் காணுதல் , கோர விபத்து, உடலில் அடிக்கடி காயங்கள், உடல் வலி, ஒற்றை தலைவலி, கர்பம் கலைதல், பாதத்தில் புண், தொடர் தோல்விகள், முதலியன.
பேய்களுக்கு உருவம் உண்டா:
தீய ஆன்மாக்கள் இறந்த பின்பு சிதைந்த மற்றும் அதிக கனத்துடன் கூடிய உடலில் இருக்கின்றன என்பதை ஆவியுலக ஆராய்ச்சியாளர் கோர்ஷத் பாவனக்ரி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆன்மாக்கள் பூமியெங்கும் நிரம்பி இருக்கின்றன ஆனால் நம் ஆத்மா இன்னும் மனித உடலில் இருப்பதால் அவற்றை நம்மால் காண்பது என்பது முடியாது.
களம் இறங்கிய காமுகனின் ஆவி:
சென்னை அம்பத்தூரில் புதிதாக குடிவந்த 17 வயது சிறுவன் ஒருவன் உடலில்,சில ஆண்டுகள் முன்பு இறந்த பக்கத்து வீட்டு பெண்ணின் கணவனின் ஆன்மா புகுந்து அந்த பெண்ணிடம் உறவு வைத்து கொள்ள முயன்றுள்ளது, அந்த பெண்ணின் உடல் ரகசியம் மற்றும் அவள் எங்கு தொட்டால் கிளர்ந்தெழுவாள் என்று சிறுவன் கூறியதும் தன் கணவனுக்கு மட்டுமே தெரிந்த விஷயம் சிறுவனுக்கு தெரிந்ததை எண்ணி பீதியில் உறைந்துள்ளாள் அந்த பெண்.
அவள் கணவன், முருகன் தாம்பத்ய உறவில் அதிக நாட்டம் கொண்டவனும், ஒரே நாளில் பத்து முறைக்கு மேல் அவளுடன் உறவு கொண்டும் இருந்துள்ளான், மூச்சு முட்ட முட்ட தினமும் அவளை அனுபவிப்பது அவனது வழக்கம்,மேலும் நீண்ட நாள் வெளியூரில் இருந்துவிட்டு அதிக வெறியோடு ஆசை ஆசையாக இல்லறம் காண வந்தவன்,நாய் குறுக்கே வர சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்து விட்டான்.
அவன் வாங்கி வந்த மல்லிகைப்பூ, மலையாளப்பட சீடிகள், உறைகள், சாலையில் சிதறி கிடந்த நிலையில் அவன் உயிரும் பிரிந்தது.
இத்தனை ஆசைகளுடன் இறந்த முருகனுடைய ஆத்மா அவ்வளவு சீக்கிரம் அடங்கி விடுமா?
முருகன் இறக்கும் போது அவனது வயது முப்பத்தியாறு , அவன் இல்லம் அருகே, அவனது ஆத்மா தனக்கேற்ற உடலை தேடி பல வருடங்கள் அலைந்துள்ளது, இறுதியில் அந்த ஆத்மா சிறுவனின் உடலை ஆக்கிரமித்து தனது மனைவியை "இன்னைக்கு ஒரு புடி"என்று கிளம்பியுள்ளது.
சிறுவன் அமாவாசை அன்று மொட்டைமாடியில் நின்று செல்போனில் ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்த போது தன்னை போலவே அதிக சபலம் கொண்ட ஒருவனின் உடல் கிடைத்துவிட்டது என முருகனின் ஆத்மா அவனுக்குள் இறங்கியது.
தனது ஆசையை அந்த பெண்ணிடம் தீர்த்துக்கொள்ள பல வகைகளில் இந்த ஆன்மா முயன்றுள்ளது, தன் கணவனின் ஆன்மா சிறுவனின் உடலில் புகுந்துள்ளதை உறுதி செய்த பெண், அவனது பெற்றோரிடம் கூறி தர்கா அழைத்து முருகனின் ஆத்மாவை விரட்டியுள்ளனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக