தம்பன இடுமருந்து ஒருவரை முன்னேறவிடாமல் அழிக்கும் செயல் என்று வரையறுக்கபடுகிறது. குறிப்பிட்ட விஷ மூலிகைகளை கொடுப்பதன் மூலம் ஒருவரின் சிந்தனை மற்றும் அறிவுத்திறனை குறைத்து தெளிவாக முடிவெடுக்க முடியாமல் செய்வதே இந்த தம்பன இடுமருந்தின் செயல்பாடு என்று சொல்லப்படுகிறது.
தம்பனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் எப்போதும் மன உளைச்சலுடன் ஒரே இடத்தில் அடைந்து கிடப்பார்கள். புதிய முயற்சிகள்.வாழ்வின் முன்னேற்றத்திற்கான வழிமுறைகள், செயல் மற்றும் உற்சாகம் போன்றவை இவர்களிடம் இருக்காது. எந்த செயலிலும் ஈடுபாடும், விருப்பமும் இருக்காது.மூளையின் ஆற்றலை மழுங்கடிக்க செய்து விடும்.
இடுமருந்து கொடுக்கபடும் முறை:
இந்த விஷ போஜனம் உண்ணும் உணவில், பழச்சாறு மற்றும் அருந்தும் நீரில் கலக்கப்படுவதாக அனைவரும் அறிவர் ஆனால் மேலும் சில வகைகளில் உங்களுக்கு எதிரிகளால் கொடுக்கபடுகிறது, உங்கள் வீட்டு விசேஷங்களுக்கு வரும் பரிசு பொருள்களில் வாசனை திரவியத்தில் இடுமருந்து கலக்கபடுகிறது, மொய்யாக கொடுக்கப்படும் ரூபாய் தாள்களிலும் தடவி கொடுக்கப்படுகிறது, ஆகவே நாம் சற்று உஷார் நிலையில் இருத்தல் அவசியம்.
ஒரு நீண்ட நாள் எதிரி உங்களுடன் நெருங்கி பழக துவங்கினால் நீங்கள் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், அவரிடம் கை குலுக்ககூடவே கூடாது, அவர் கையில் தந்திரமாக தடவ பட்டிருக்கும் இடுமருந்து உங்களை பாதிக்க செய்யும், அவரின் வீட்டில் இருந்து பண்டமோ, பலகாரமோ வந்தால் அவற்றை வாங்கி வைத்து பின்னர் எறிந்து விட வேண்டும்.
எதிரிகளின் வீட்டிற்கு சென்றோ அல்லது அவருடன் சேர்ந்தோ உணவு அருந்தும் போது உங்களுக்கு தெரியாமல் இடுமருந்து தூவப்படுகிறது ஆகவே எதிரிகளுடன் பந்தியில் அமர்வது நமக்கு நாமே வைத்து கொள்ளும் சூனியம் என்று கூறலாம்.
இடுமருந்தின் பாதிப்புகள்:
இடுமருந்து பல்வேறு நச்சு தாவரங்களில் இருந்து பெறப்படுகிறது, இவை ஏற்படுத்தும் தாக்கம் பல்வேறு குணப்படுத்த முடியாத நோய்களையும், உள்ளுறுப்பு செயலற்று போகவும், வழி வகுக்கிறது.
இடுமருந்தை உட்குள்ளும் நபர்களுக்கு கிட்னி செயலிழப்பு, கல்லீரல் நோய்,ஜீரண கோளாறுகள், கட்டிகள்,வீக்கங்கள்,தீராத வயிற்று வலி, உடல் சோர்வு, மூளை பக்கவாதம் முதலியவை ஏற்படும், ஒரு மனிதன் சராசரியாக வாழும் ஆயுளை பாதியாக குறைத்து விடும்.
மருந்து உட்கொண்டவர்கள் சுறுசுறுப்பின்றி சோர்வாக, காணப்படுவர், இறுதியில் மூச்சு திணறல் ஏற்பட்டு மரணிக்க செய்துவிடும்
இடுமருந்து வெளியேற:
இந்த விஷ போஜனத்தை குணப்படுத்த எந்த மந்திரங்களாலும் முடியாது இவற்றை குணப்படுத்துவதாக சொல்லி சிலர் பணம் பறிக்கும் செயலில் ஈடுபடுவர்.
தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களுக்கு சென்றும் எங்களால் வலிமை மிக்க இடுமருந்தை முறிக்கும் மருந்து கிடைக்கவே இல்லை, லேசான இடுமருந்தை முறிக்கும் மூலிகையான குப்பைமேனி மட்டுமே கிடைக்கப்பெற்றது. எனவே கேரளத்தில் இதற்க்கான மருந்துகள் கிடைக்க பெற்றதை அறிந்தோம்.
"கேரளாவில் கைரளி ஆயுர்வேதிக் ரிசார்ட்"
என்ற இடத்தில் இதற்கான சிகிச்சை மற்றும் குணப்படுத்தும் மூலிகைகள் கிடைக்கின்றன, தேவைப்படுவோர் இங்கு சென்று தங்களை குணப்படுத்தி கொள்ளலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக