இடுகைகள்

அக்டோபர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சேர நாடார்களின் பெருமைக்குரிய வரலாறு - சேரமான் நாடார் பேரவை

படம்
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாத நாடன் சங்க காலச் சேர மன்னன். இவன் குட்டநாட்டைஆண்டவன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான் என்பது ஒரு ஊகம். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. ஐவரும், நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இவன் இருபாலாருக்கும் பெருஞ்சோறு வழங்கியதாகப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிடுகிறார். இந்தப் போரைப் பாரதப் போர் என்று சிலர் பொருத்த முயன்று வருகின்றனர். பொதிய மலையும், இமய மலையும் போல இவன் நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். இவனிடம் நிலத்தினும் மேலான பொறையும், விசும...

முண்டை சூனியம் | விதவைகள் சேர்ந்து செய்த செய்வினை (Real Life story in Avadi, Kovil padhagai)

படம்
விதவைகள் அதிகம் வசிக்கும் பகுதியான ஆவடி,கோவில் பதாகையில், பன்றி மேய்க்கும் தொழில் செய்பவன் ஏழுமலை, இவன் பல நில அபகரிப்பு வழக்கில் சிக்கியவன், இவன் தன் வீட்டின் எதிரே கணவனை இழந்த மூதாட்டியிடம் கள்ள உறவில் இருந்து வந்தான், கடந்த சில வருடங்கள் முன்பு திருமணம் ஆகிய ஒரு ஜோடி ஏழுமலையிடம் இடம் வாங்கி, வீடு கட்டி குடிபெயர்ந்தனர், விதவைகள் வசிக்கும் பகுதி என்பதை மறைத்து பணத்திற்காக ஏழுமலை செய்த துரோகத்தை எண்ணி ஜோடிகள் துடித்தனர், எனினும் எல்லாம் மூட நம்பிக்கை என எண்ணினர், புதுமண தம்பதியான ராஜ் மற்றும் அன்னலட்சுமி இறை பக்தியுடன் பாசமிகு ஜோடியாக வலம் வந்து கொண்டிருந்தனர், அன்னலட்சுமியின் முகம் தாய் மதுரை மீனாட்சி முகம் போல இருக்கும், ராஜ் பாசத்தின் ஊற்றாக காட்சி அளித்தார்,ராஜ் இரக்க சுபாவம் கொண்டவர், கட்டுமஸ்தான உழைக்கும் உடல்வாகு கொண்டவர் தப்பை தட்டி கேட்கும் குணம் படைத்தவர், அந்த பகுதியில் ஒளிந்து கொண்டிருந்த விதவைகளின் பார்வை ராஜ் பக்கம் திரும்பியது, அதே நேரம் பொறாமை கொண்ட விதவைகளின் கோபம் மஞ்சள் குங்குமம் கொண்டிருந்த அன்னலட்சுமியிடம் திரும்பியது, ராஜும் அன்னலட்சுமியும் ஒன்றாக காரில் கோவிலுக்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

ஆரா என்றல் என்ன? (Aura in Tamil full explanation)