ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

படம்
மனிதர்கள் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் படைக்கப்பட்டுள்ளன இவை மனிதர்களைப் போல இல்லாமல் தீய சுபாவம் கொண்டவை என விளக்குகிறது இஸ்லாமிய வேதம் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் அவை "ஜின்" என்று அரபிய மொழியில் அழைக்கப்படுகிறது, ஜின்களை மூணு வகையா பிரிக்கலாம்:  1.பாம்பு வடிவம் 2.கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது 3.ஆகாயத்தில் பறப்பது. ஜின்களின் உணவுகள்: மனிதர்களைப் போலவே ஜின்களும் சாப்பிடுகின்றன குடிக்கின்றன திருமணம் முடிக்கின்றன தங்கள் சந்ததிகளை பெருக்கிக் கொண்டிருக்கின்றன, ஜின்கள் எலும்புகள், மலங்கள் முதலியவற்றை உணவாக உண்ணும். ஜின்கள் இருக்கும் மிக முக்கியமான இடங்கள்: உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடக்கும் இந்த ஜின்கள் சில முக்கியமான இடங்களை தங்கள் வசம் ஆக்கிரமித்து வைத்துள்ளன அவை வீட்டின் கழிவறைகள் ஒட்டகங்களை கட்டி வைக்கும் தொழுவம், கைவிடப்பட்ட இடங்கள், மனித நடமாட்டம் இல்லாத பகுதி, மலையின் அடி பாகம், இருள் சூழ்ந்த பகுதிகள் ஆகிய பகுதிகள். நீர்நிலைகளிலும் இப்லீஸ் என்று அழைக்கப்படும் ஜின் இனத்தை சேர்ந்த சைத்தான் காணப்படுகிறான். ஜ...

ஆல்பா தியானம் | ஆல்பா அலைகள் குறித்த தகவல்கள்.


ஆல்பா தியானம் என்றால் என்ன?
ஆல்பா அலைகள் மூளையால் உற்பத்தி செய்யப்படும் ஒரு மின் செயல்பாட்டின் வடிவத்தைக் குறிக்கின்றன. 
மூளையானது மில்லியன் கணக்கான நியூரான்களால் உருவாக்கப்பட்டது,அவை தகவல்களை அனுப்ப மின் சமிக்ஞைகளைப் பயன்படுத்துகின்றன. உடலை தளர்வடைய செய்து மனதை கட்டுக்குள் கொண்டுவரும் தியான பயிற்சி, ஆல்பா தியானம் என்றழைக்கப்படுகிறது.

எப்போது ஆல்பா அலைகள் தூண்டப்படுகிறது?
நீங்கள் விழித்திருக்கும் போதும்,நிதானமாக இருக்கும் போதும், அதிக தகவல்களைச் சிந்திக்காத  
போதும் உங்கள் மூளை ஆல்பா அலைகளை (8 - 12Hz) உருவாக்குகிறது - காலையில் முதல் விஷயம், நீங்கள் தூங்கச் செல்வதற்கு முன், நீங்கள் பகல் கனவு காணும்போது அல்லது தியானம் செய்யும்போது ஆல்பா அலைகளை மூளை உருவாக்குகிறது என சில விஞ்ஞானிகளும் கூறுகின்றனர். 
ஏரோபிக் உடற்பயிற்சி,ஆல்பா அலைகளை உருவாக்க உதவுகிறது.அதுமட்டுமல்லாமல் ஏரோபிக் பயிற்சிகள் உங்கள் மனநிலையையும், நினைவாற்றலையும் அதிகரிக்கும் என்றும் சில ஆய்வுகள் கூறுகின்றன. இந்த ஏரோபிக் பயிற்சிகள் எல்லா வயதினருக்கும் பொருத்தமானவை ஆகும். 

ஆல்பா தியான பயன்கள்:
ஆல்பா தியான நிலையில், ஆழ்மனதால் சிந்திக்க முடியும். 
உங்கள் மூளையின் ஊடாக
ஆல்பா அலைகள் ஆதிக்கம் செலுத்தும் போது, ​​நீங்கள் விழிப்புடன் தளர்வு நிலையில்  இருப்பீர்கள்.
நினைவாற்றல் மற்றும் தியானம் போன்ற தளர்வு நுட்பங்கள் உங்கள் ஆல்பா அலைகளை அதிகரிக்க உதவும்,இதனால் 
நீங்கள் அமைதியாகவும்,
நற்சிந்தனைகளுடனும் இருப்பீர்கள்,மேலும் சில ஆய்வுகளின்படி, உங்கள் படைப்பாற்றல் அளவை ஆல்பா அலைகள் அதிகரிக்கலாம்.
நினைத்ததை விரைவில் அடைய இந்த ஆல்பா தியானம் பெரிதும் உதவுகிறது மேலும் உங்களிடம் நற்சிந்தனை மற்றும் நல்ல ஆரோக்கியமான ஆராவை உருவாக்குகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மண்டலா ஓவியம் மற்றும் அதன் அமைப்பு உணர்த்தும் அர்த்தங்கள் (Mandala Art and its Meanings in Tamil)

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

காதல் வசிய மந்திரம் மற்றும் பிரிந்த காதல் மீண்டும் ஒன்று சேர வசிய மந்திரம் (Love Mantra)