சேர நாடார்களின் பெருமைக்குரிய வரலாறு - சேரமான் நாடார் பேரவை

படம்
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாத நாடன் சங்க காலச் சேர மன்னன். இவன் குட்டநாட்டைஆண்டவன். இவன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான் என்பது ஒரு ஊகம். இவனுடைய மனைவியின் பெயர் நல்லினி என்றும் அவள் வெளியன் வேண்மாண் மகள் எனவும் அறிய முடிகிறது. உதியஞ்சேரலின் மக்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவர். சங்ககாலப் புலவர் மாமூலர் அகநானூற்றில் (அகம் 65), நடுகண் அகற்றிய உதியசேரல் என்று கூறுவதால், இவன் நாட்டை விரிவுபடுத்தினான் எனக் கருதுகின்றனர். இவன் முதியோர்களைப் பேணினான் என்பதற்கு அகநானூற்றில் (அகம் 233) உள்ள "துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்" என்னும் வரிகள் வலுவூட்டுகின்றன. ஐவரும், நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இவன் இருபாலாருக்கும் பெருஞ்சோறு வழங்கியதாகப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிடுகிறார். இந்தப் போரைப் பாரதப் போர் என்று சிலர் பொருத்த முயன்று வருகின்றனர். பொதிய மலையும், இமய மலையும் போல இவன் நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார். இவனிடம் நிலத்தினும் மேலான பொறையும், விசும...

மாயஜால எண்கள் உணர்த்தும் அர்த்தங்கள்-What Angel Numbers Mean and Why Seeing Them Everywhere

நாம் அடிக்கடி ஒரு குறிப்பிட்ட எண்களை காண்பதன் அர்த்தம் என்ன என்பதை குறித்து இப்பதிவில் காண்போம்.

111
இந்த எண்ணை காண்பது உங்கள் ஆன்மாவை தொடர்ந்து பின்பற்ற செய்து உங்களை ஊக்குவிக்கிறது, நீங்கள் கனவுகளை அடைய சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள்.
நீங்கள் 111 பார்க்கும்போது, ​​உங்கள் எண்ணங்களும் ஆற்றலும் நீங்கள் விரும்புவதில் கவனம் செலுத்துவதை உறுதிசெய்

து அந்த ஆற்றலைப் பெற உதவும்.

222
இந்த எண்ணை நீங்கள் பார்க்கும் போது சரியான இடத்தில் , சரியான நேரத்தில் உள்ளீர்கள் என்று உணர்த்துகிறது, விரும்பத்தகாத மற்றும் எதிர் மறை எண்ணங்கள் வேண்டாம்.

333
மனமும் உடலும் 3 அம்சத்தில் கவனம் செலுத்துகின்றன.

444
பிரபஞ்சமும் உங்கள் ஆன்மீக
வழிகாட்டிகளும் உங்களைப்
பாதுகாக்கிறார்கள் என்பதை குறிக்கிறது. இந்த எண்ணைப்
பார்க்கும்போது உங்கள் எண்ணங்கள்
மற்றும் உங்கள் சூழலுக்கு
கவனம் செலுத்துங்கள்.

555
உங்கள் வாழ்வில் ஒரு மிகபெரும் மாற்றம் நிகழ காத்திருக்கிறது.

666
உங்கள் எண்ணங்களை மறுபரிசீலனை செய்து சரியா அல்லது தவறா என உங்களை கேட்டுக்கொள்ள செய்கிறது.

777
இந்த எண்ணை காணும் போது கடந்த காலத்தை மறந்து விட்டு எதிர்காலத்தை உற்சாகத்தோடு எதிர்நோக்க அறிவுறுத்துகிறது.

888
நீங்கள் ப்ரபஞ்சத்துடன் இணக்கமாக உள்ளீர்கள்,பிரபஞ்சம் உங்களுக்கு செவி சாய்க்கிறது

999
வாழ்வில் அடுத்த கட்டம் செல்ல உற்சாகபடுத்துகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

ஆரா என்றல் என்ன? (Aura in Tamil full explanation)