ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

படம்
மனிதர்கள் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் படைக்கப்பட்டுள்ளன இவை மனிதர்களைப் போல இல்லாமல் தீய சுபாவம் கொண்டவை என விளக்குகிறது இஸ்லாமிய வேதம் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் அவை "ஜின்" என்று அரபிய மொழியில் அழைக்கப்படுகிறது, ஜின்களை மூணு வகையா பிரிக்கலாம்:  1.பாம்பு வடிவம் 2.கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது 3.ஆகாயத்தில் பறப்பது. ஜின்களின் உணவுகள்: மனிதர்களைப் போலவே ஜின்களும் சாப்பிடுகின்றன குடிக்கின்றன திருமணம் முடிக்கின்றன தங்கள் சந்ததிகளை பெருக்கிக் கொண்டிருக்கின்றன, ஜின்கள் எலும்புகள், மலங்கள் முதலியவற்றை உணவாக உண்ணும். ஜின்கள் இருக்கும் மிக முக்கியமான இடங்கள்: உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடக்கும் இந்த ஜின்கள் சில முக்கியமான இடங்களை தங்கள் வசம் ஆக்கிரமித்து வைத்துள்ளன அவை வீட்டின் கழிவறைகள் ஒட்டகங்களை கட்டி வைக்கும் தொழுவம், கைவிடப்பட்ட இடங்கள், மனித நடமாட்டம் இல்லாத பகுதி, மலையின் அடி பாகம், இருள் சூழ்ந்த பகுதிகள் ஆகிய பகுதிகள். நீர்நிலைகளிலும் இப்லீஸ் என்று அழைக்கப்படும் ஜின் இனத்தை சேர்ந்த சைத்தான் காணப்படுகிறான். ஜ...

சுவிட்ச் வேர்ட்ஸ் என்றால் என்ன? சுவிட்ச் வேர்ட்ஸ் பயன்படுத்தும் முறை? (how to use switch words in Tamil)

நமது ஆழ் மனதிற்குள்  விரும்பியவற்றை எளிதாக பதிவு செய்ய நாம் சுவிட்ச் வேர்ட்ஸ் பயன்படுத்துகிறோம்.
எளிதாக கூறவேண்டுமானால்,
மின் விசிறியை உபயோகிக்க, தொலைக்காட்சியை ஆன் செய்ய நாம் மின் பொறியை தட்ட வேண்டும், இவை இரண்டும் ஒரே மின் இயக்கத்தில் இயங்குபவை, இது போலவே நம்மிடம் இயங்கி கொண்டிருக்கும் ஒரே ஆற்றலை பயன்படுத்தி விரும்பியதை அடைவதே சுவிட்ச் வேர்ட்ஸ் இதற்கு இன்னொரு பெயரும் உண்டு அது "சிங்கள் வேர்ட் அபர்மேஷன்" ஆகும்.

சுவிட்ச் வேர்ட்ஸ் எப்படி பயன்படுத்துவது? (How to use Switch words)
நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்களோ, அதற்க்கான சுவிட்ச் வேர்ட்ஸ்யை சொல்லிக்கொண்டே 108 தடவை ஒரு காகிதத்தில் எழுதுங்கள், ஒவ்வொரு முறை எழுதும் போதும் நீங்கள் விரும்பியதை அடைந்து விட்டது போல் எண்ணி எழுதுங்கள். 

சக்திமிக்க சுவிட்ச் வேர்ட்ஸ்:

பணத்தை ஈர்க்க பயன்படுத்த வேண்டிய வார்த்தை COUNT

மன அமைதி நேர்மறை ஆற்றல் முதலியவற்றிற்கான வார்த்தை DIVINE

எதிர்மறை ஆற்றல் தீய பழக்கம் கெட்ட சிந்தனை முதலியவற்றை உடனடியாக நீக்க CANCEL

காதல் மற்றும் சீரான உறவு முறைகளுக்கு TOGETHER

வாழ்வில் அற்புதங்களை காண்பதற்கு RAINBOW

மன அழுத்தம் பயம் போன்றவற்றிலிருந்து விடுபட BLUFF

மாணவ மாணவிகள் தேர்வில் அதிக மதிப்பெண் பெற REACH-FIRST-RANK-DIVINE

தொலைந்த பொருளை கண்டறிய  REACH

நல்ல நீடித்த உறக்கத்திற்கு OFF

கோபம்,பதட்டம்,பழைய சம்பவங்கள், சோம்பேறித்தனம் தேவையற்ற எண்ணங்கள், முதலியவற்றிலிருந்து விடுபட்டு நல்ல நாளை உருவாக்க GOLDEN SUNRISE 

இது போன்ற பல மந்திர வார்த்தைகள் உள்ளது, இதனை சரியான விதத்தில் கையாண்டால் வெற்றி நம் வசம்.
மனதுள் எழும் அதிர்வலைகள் மந்திர வார்த்தைகளுக்கு உயிரோட்டம் கொடுத்து விருப்பத்தை விரைவில் நிறைவேற்றிவிடும்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மண்டலா ஓவியம் மற்றும் அதன் அமைப்பு உணர்த்தும் அர்த்தங்கள் (Mandala Art and its Meanings in Tamil)

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

காதல் வசிய மந்திரம் மற்றும் பிரிந்த காதல் மீண்டும் ஒன்று சேர வசிய மந்திரம் (Love Mantra)