ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

படம்
மனிதர்கள் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் படைக்கப்பட்டுள்ளன இவை மனிதர்களைப் போல இல்லாமல் தீய சுபாவம் கொண்டவை என விளக்குகிறது இஸ்லாமிய வேதம் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் அவை "ஜின்" என்று அரபிய மொழியில் அழைக்கப்படுகிறது, ஜின்களை மூணு வகையா பிரிக்கலாம்:  1.பாம்பு வடிவம் 2.கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது 3.ஆகாயத்தில் பறப்பது. ஜின்களின் உணவுகள்: மனிதர்களைப் போலவே ஜின்களும் சாப்பிடுகின்றன குடிக்கின்றன திருமணம் முடிக்கின்றன தங்கள் சந்ததிகளை பெருக்கிக் கொண்டிருக்கின்றன, ஜின்கள் எலும்புகள், மலங்கள் முதலியவற்றை உணவாக உண்ணும். ஜின்கள் இருக்கும் மிக முக்கியமான இடங்கள்: உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடக்கும் இந்த ஜின்கள் சில முக்கியமான இடங்களை தங்கள் வசம் ஆக்கிரமித்து வைத்துள்ளன அவை வீட்டின் கழிவறைகள் ஒட்டகங்களை கட்டி வைக்கும் தொழுவம், கைவிடப்பட்ட இடங்கள், மனித நடமாட்டம் இல்லாத பகுதி, மலையின் அடி பாகம், இருள் சூழ்ந்த பகுதிகள் ஆகிய பகுதிகள். நீர்நிலைகளிலும் இப்லீஸ் என்று அழைக்கப்படும் ஜின் இனத்தை சேர்ந்த சைத்தான் காணப்படுகிறான். ஜ...

இரகசியம் தமிழில்-பாப் பிராக்டர் (Bob Proctor Quotes in Tamil)


திரை விலக்கப்படும் ரகசியம்:
ரகசியமானயது நீங்கள் விரும்பும் எந்த ஒன்றையும் உங்களுக்கு கொடுக்கும் அது மகிழ்ச்சி, ஆரோக்கியம்,செல்வச்செழிப்பு என்று எதுவென்றாலும்.

உங்களது ஆழ் மனதால் ஒன்றை பார்க்க முடிந்தால் அது கண்டிப்பாக உங்கள் நிஜ வாழ்வில் கிடைக்கும். உங்களுக்கு என்ன வேண்டும் என்று உங்கள் மனதால் சிந்தனை செய்து அதை உங்கள் ஆதிக்க எண்ணமாக மாற்ற முடியுமெனில் அதை நீங்கள் வாழ்வில் அடைய போவது உறுதி என்கிறார் தத்துவ நூலாசிரியர் மற்றும் தனிநபர் பயிற்சியாளரான பாப் பிராக்டர்.

கற்பனை எனும் பேராற்றல்:
ஐந்து நிமிட தியானத்துக்கு பின் உங்கள் கண்களை மூடி உங்கள் உடலை தளர்த்தி உங்கள் வாழ்க்கை எல்லா விதத்திலும் ஆசீர்வதிக்க பட்டிருப்பதாக கற்பனை காட்சி செய்து கொள்ளுங்கள். செழிப்புடன் வாழ்வதாக நீங்கள் சிந்திக்க துவங்கும் போது ஈர்ப்பு விதி மூலமாக உங்கள் வாழ்க்கையை பேராற்றலுடன் நீங்கள் தீர்மானித்து கொள்கிறீர்கள்.
உலகம் முழுவதும் இயங்கி கொண்டிருக்கும் ஈர்ப்பு விதி தான் படைப்பு விதி. குவாண்டம் அறிஞர்களின் கூற்றுப்படி மொத்த பிரபஞ்சமும் நமது ஆழ் மனதுடன் தொடர்புடையது என்பதாகும். இந்த மாபெரும் ஈர்ப்பு விதியை நீங்கள் முற்றிலும் உணரும் போது நீங்கள் உங்கள் ஆழ்மன சிந்தனையை கொண்டே உங்கள் வாழ்க்கையை உருவாக்கி கொள்வதில் எவ்வளவு சக்தி வாய்ந்தவராக இருக்கிறீர்கள் என்பதை உணர்வீர்கள்.

அற்புதமான வாழ்க்கை என்பது சாத்தியமான ஒன்று தான் அது நீங்கள் இரகசியத்தை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதை பொருத்து அமைகிறது.

பாப் பிராக்டர் பொன்மொழிகள்:

"எண்ணங்கள் பொருட்களாகின்றன,நீங்கள் அதை உங்கள் மனதில் காண்கிறீர்கள் என்றால்,அதை உங்கள் கையில் பிடிப்பீர்கள்"

"மாற்றம் தவிர்க்க முடியாதது
ஆனால் தனிப்பட்ட வளர்ச்சி என்பது ஒரு தேர்வு"

"உங்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சனை நீங்கள் மட்டுமே மேலும் அதற்கான ஒரே தீர்வும் நீங்கள் தான்"

"வாழ்க்கையில் உங்கள் நோக்கம் என்ன என்பதை நீங்கள் தீர்மானிக்கவில்லை. உங்கள் நோக்கம் தான் உங்கள் வாழ்வுக்கான காரணம்"

"
வெற்றியாளர்கள் பரந்த விழிப்புடன் இருக்கிறார்கள்; அவர்கள் துடிப்புடன் செயல்படுகிறார்கள். . உண்மையான வெற்றியாளர்கள் கனவு காண்பவர்கள் மட்டுமல்ல,அவர்கள் கனவுகளை நிஜமாக்குபவர்கள், அவர்கள் தங்கள் கனவுகளை உணர்கிறார்கள். வாழ்க்கை வழங்கும் பல வாய்ப்புகளை மற்றவர்களை எழுப்ப எப்போதும் முயற்சி செய்கிறார்கள்"



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

Real ghost found | கரிகாட்டுகுப்பம் | Karikattukuppam