இடுகைகள்

ஜின்கள் இருக்கும் சில முக்கியமான இடங்கள்

படம்
மனிதர்கள் படைக்கப்படுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கண்ணுக்குத் தெரியாத ஜின்கள் படைக்கப்பட்டுள்ளன இவை மனிதர்களைப் போல இல்லாமல் தீய சுபாவம் கொண்டவை என விளக்குகிறது இஸ்லாமிய வேதம் கண்ணுக்கு புலப்படாமல் இருப்பதால் அவை "ஜின்" என்று அரபிய மொழியில் அழைக்கப்படுகிறது, ஜின்களை மூணு வகையா பிரிக்கலாம்:  1.பாம்பு வடிவம் 2.கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது 3.ஆகாயத்தில் பறப்பது. ஜின்களின் உணவுகள்: மனிதர்களைப் போலவே ஜின்களும் சாப்பிடுகின்றன குடிக்கின்றன திருமணம் முடிக்கின்றன தங்கள் சந்ததிகளை பெருக்கிக் கொண்டிருக்கின்றன, ஜின்கள் எலும்புகள், மலங்கள் முதலியவற்றை உணவாக உண்ணும். ஜின்கள் இருக்கும் மிக முக்கியமான இடங்கள்: உலகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவி கிடக்கும் இந்த ஜின்கள் சில முக்கியமான இடங்களை தங்கள் வசம் ஆக்கிரமித்து வைத்துள்ளன அவை வீட்டின் கழிவறைகள் ஒட்டகங்களை கட்டி வைக்கும் தொழுவம், கைவிடப்பட்ட இடங்கள், மனித நடமாட்டம் இல்லாத பகுதி, மலையின் அடி பாகம், இருள் சூழ்ந்த பகுதிகள் ஆகிய பகுதிகள். நீர்நிலைகளிலும் இப்லீஸ் என்று அழைக்கப்படும் ஜின் இனத்தை சேர்ந்த சைத்தான் காணப்படுகிறான். ஜ...

நினைத்ததை அடைய மனக்காட்சி பயிற்சி - Law of attraction - visualization practice in Tamil

படம்
அகக்காட்சி படைப்புகள் ஆழ்மனதின் ஆசைகளை நிறைவேற்றும் என்கிறார் அறிவியல் ஆராய்ச்சியாளர் ஜோசப் மர்பி. ஆழ்மனதை எப்படி சரியான முறையில் பயன்படுத்துவது என்று நமக்கு அவர் விளக்கம் அளிக்கிறார். காட்சிப்படுத்துதல் மற்றும் அதன் முக்கியத்துவம்: அகக்காட்சி படைப்புகள் எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபட நமக்கு உதவுகிறது, வரலாற்றின் பிரம்மிக்கத்தக்க கலைஞர்களில் ஒருவரான " மைக்கேல் அஞ்சிலோ " ஒரு சிற்பத்தை செதுக்கு முன் தான் வடிவமைக்க போகும் சிற்பத்தை தனது மனதில் அகக்காட்சி படைப்புகளைக் கொண்டு படைப்பதாக சொல்கிறார், இதன் மூலமே அவரால் பிரம்மாண்டமான சிற்பங்களை வடிவமைக்க முடிகிறது என்கிறார். ஒரு இலக்கை அடைவதை நாம் கற்பனை செய்யும்போது நாம் எதை அதிகம் விரும்புகிறோமோ அதனை வேலை செய்ய ஆழ்மனது செயல்படுத்துகிறது. மருந்தியல் விஞ்ஞானியும் எழுத்தாளருமான டாக்டர்.டேவிட் ஹாமில்டன், உடல் மனம் தொடர்பை பற்றி ஆய்வு செய்து தனது புத்தகத்தில் " இட்ஸ் த டாட் தட் கவுண்ட்ஸ் " எண்ணங்கள் உணர்வுகள் மற்றும் நோக்கங்கள் நமது மரபணுக்களை மாற்றும் அளவுக்கு வலிமையானவை என்று கூறுகிறார் ஒவ்வொருவரும் தங்கள் எண்ணங்கள் மற...

ஆட்டிப் படைத்த ஆத்மா திடுக்கிடும் சம்பவம் | Don't Buy old Bike

படம்
வடசென்னையில் வசித்து வந்தவர் ரகு இவருக்கு நீண்ட நாளாக, பைக் வாங்க வேண்டும் என்று ஆசை இருந்தது ஆனால் வருமானம் குறைவாக வந்ததால் இவரால் பைக் வாங்க முடியவில்லை ஒரு நாள் பணிக்கு இடம் மாற்றப்பட்டதால் கட்டாயம் ஒரு பைக் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது இதனால் புதுப்பேட்டையில் ஒரு பழைய பைக்கை விலைக்கு வாங்கினார் மகிழ்ச்சியாக அந்த பைக்கை ஓட்டிக்கொண்டே தனது அறைக்கு வந்தார், அவரது வலது கை சற்று வீங்கி இருந்தது சரி நீண்ட நாளுக்கு பிறகு பைக் ஓட்டியதால் அப்படி இருக்கும் என்று எண்ணினார், மறுநாள் அலுவலகம் செல்ல பைக் சாவியை தேடினார் ஆனால் சாவி காணாமல் போய்விட்டது நல்லவேளையாக இன்னொரு சாவி இருந்ததால் அதை பயன்படுத்தி பைக்கை இயக்கினார், அலுவலகம் வந்ததும் மீண்டும் அவரின் வலது கை சற்று வீங்க துவங்கியது, இரவில் பணி முடிந்து வீடு திரும்பிய போது யாரோ அவரது அறைக்குள் நடந்து செல்வது போல இருந்தது வெளியில் இருந்து இதை கவனித்த ரகுவிற்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது பூட்டிய வீட்டுக்குள் யார் சென்று இருப்பார் என குழம்பினார், எனினும் அவர் அறைக்குள் சென்று தொலைக்காட்சியை ஆன் செய்தார் ஆனால் தொலைக்காட்சி பழுதடைந்து...

நரகம் இருக்கா இல்லையா | நரகத்துக்கு சென்றவரின் நிஜ அனுபவம் | They Saw Hell and came back with Chilling details

படம்
நரகம் எப்படி இருக்கும்? சொர்க்க நரகம் இருக்கா, இல்லையா? இப்படி ஒரு கேள்வி எல்லார் மனதிலும் இருக்கு, அதற்கான விடையும் நமக்கு கிடைச்சிருக்கு அமெரிக்காவை சேர்ந்தவரான டோனி கேம்ப், தான் நரகத்துக்கு சென்று வந்த அனுபவத்தை நம்ம கிட்ட பகிர்ந்து இருக்காரு அத பத்தி தான் இந்த பதிவில் நாம பார்க்க போறோம் அவர் நரகத்தில் என்ன பார்த்தாரோ அது அவருடைய கண்களாலேயே நம்ப முடியல,நரகம் குறித்து அவர் பேசியது, நரகம் மிகவும் இருட்டான இடம்,நரகத்தில் ஆழமான பள்ளங்கள் காணப்பட்டது, அந்த ஆழமான பள்ளம் முழுக்க முழுக்க நெருப்பு குழம்புகளால் நிரப்பப்பட்டு இருந்துச்சு, நரகத்தில் நமக்கு பசி எடுத்தாலும், சாப்பிட முடியாது, தாகம் எடுத்தாலும் நம்மளால தண்ணி குடிக்க முடியாது,நம்ம உடம்பு அசைக்கவே முடியாது அருவருப்பான பூதப்பிரேத பிசாசுகள் ஆங்காங்கே காணப்படும் அந்த பூதங்கள் நம்மள கொடூரமா சித்திரவதை செய்யும் நம்மகிட்ட அருவருப்பான வார்த்தைகளை பேசி நம்மை சபிக்கும், நம்மளோட மூச்சுக்காற்று நம்மள அச்சுறுத்துற அளவுக்கு சூடா இருக்கும், நரகத்துக்கு போனவங்க எல்லாரோட உடம்பும் சிதைந்து போயும் அழுகி போயும் கனத்து போயும் காணப்படும் மரணத்தோட ந...

வெள்ளியங்கிரி மலை ரகசியம் | Secrets Of Velliangiri Mountains

படம்
கோவை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சிமலையில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல நாம வழக்கமா பயணம் செய்த திருப்பதி,பழனி போன்ற மலைகளுக்கு இருக்கிற மாதிரி பேருந்துகளோ அல்லது ரோப் கார்களோ கிடையாது,  வெள்ளையங்கிரி மலைக்கு சித்ரா பௌர்ணமிக்கு பிறகு வரும் பத்து நாட்களுக்குப் பின்னர் தான் செல்ல முடியும், அந்த நாட்கள்ல தான் வனவிலங்குகள் எல்லாம் மலையில் இருந்து இறங்கி தண்ணீர் குடிக்க சென்று விடுமாம், எல்லாரோட பாதுகாப்புக்காக தான் இந்த நாட்கள பக்தர்களுக்கு ஒதுக்கி தந்து இருக்காங்க, இங்க கரடு முரடான பாதை தான் காணப்படுது, இந்த இடத்துல மின்சார வெளிச்சம் கூட  கிடையாதாம், மலையடி வாரத்துல ஒரு மூங்கில் குச்சியை நம்ம கையில  குடுத்துடுறாங்க, கரடு முரடான பாதையை கடக்கும் போது இந்த மூங்கில் குச்சி நமக்கு உதவும், முதல் படிக்கட்டு ரொம்பவே கரடு முரடானது ஒரு ஒரு படியும் அரை அடி முதல் ஒரு அடி வரை அகலம் இருக்குது, முதல் மலை மட்டும் ஒரு நான்கு பழனி மலைக்கு ஈடானது, இரண்டாவது படிக்கட்டுக்கு வந்தது எப்படி உணர ஆரம்பிப்போமா படிக்கட்டுகள் மெல்ல மெல்ல குறைய ஆரம்பிச்சுடும், ரெண்டு மற்றும் மூணு வழுக்குப் பாறைகளை செதுக்கி படிக்கட்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மண்டலா ஓவியம் மற்றும் அதன் அமைப்பு உணர்த்தும் அர்த்தங்கள் (Mandala Art and its Meanings in Tamil)

தண்ணீரை கொண்டு எளிதில் ஈர்க்க முடியும்(Water Manifestation Technique in Tamil)

காதல் வசிய மந்திரம் மற்றும் பிரிந்த காதல் மீண்டும் ஒன்று சேர வசிய மந்திரம் (Love Mantra)